மேலும் அறிய

Bigg Boss 6 Promo: ‛ம்... அடிச்சுக் காட்டுங்க...’ ஆரம்பித்தது பிக்பாஸ் தகராறு!

Bigg Boss 6 Promo : இரண்டாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. இந்த ப்ரோமோவில் நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே ரணகள பூமியாக காணப்படுகிறது பிக் பாஸ் வீடு.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இப்போது வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. டீ காபி குடிப்பதற்கு கூட இந்த வீட்டில் சண்டை வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில், கிச்சன் டீமின் தலைவர் ஷிவின், மொரட்டு தனமாக ஹவுஸ் மேட்களுக்கு விளக்கம் கொடுக்கிறார். பிறகு, மகேஷ்வரியும் அஸீமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஆரம்பித்த இரண்டாவது நாளிலே சண்டையா.. என்ன கொடுமா சரவணன் இது என்பது போல் இருக்கிறது இந்த ப்ரோமோ.

காலையில் வந்த முதல் ப்ரோமோவில், நான்கு அணிகளாக பிரிக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு, ஒரு காமெடியான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.அதில், கிச்சன் டீமில் உள்ள நபர்கள், ஹவுஸ் மேட்ஸ் கேட்டால் உணவை ஊட்டி விட வேண்டும். அதுபோல், பாத்ரூம் டீமில் உள்ளவர்கள், ஹவுஸ் மேட்ஸுக்கு பாத்ரூம் வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று கழிப்பறை வரை அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படும் அணி, சிறந்த அணியாக அறிவிக்கப்படும் என்று பிக்பாஸ் டாஸ்க் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று வந்த முதல் இரண்டு ப்ரோமோவும் முரண்பாடாக உள்ளது. முதல் ப்ரோமோ காமெடியாகவும், இரண்டாவது ப்ரோமோ சற்று கடுப்பாகவும் காணப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில், நேற்றை விட பெரிய கண்டெண்ட் இருக்கிறது என நன்றாக தெரிகிறது.

மேலும் படிக்க : ‛விவாகரத்து துளியும் பிடிக்காது... அந்த வாழ்க்கையே வேண்டாம்...’ த்ரிஷா பரபரப்பு பேட்டி!

தலைப்பு செய்திகள்

IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget