மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: அடேங்கப்பா... அசல் கோலார் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Bigg Boss 6 Tamil : ராப் பாடகர் அசல் கோலார், பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியேறியதை அடுத்து, அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகிவுள்ளது

பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்த இரண்டாவது வாரமே ராப் பாடகராகிய அசல் கோலார் வெளியானார். தற்போது, இவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகிவுள்ளது.

ஜோர்த்தால எனும் பாடலை ஆடி பாடி, யூடியூப் தளத்தில் வெளியிட்டு படு பயங்கர பேமஸ் ஆனார் அசல். பின்னர், பல மேடை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி வந்தார். அரிதாக கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பினை ஏற்று வீட்டுக்குள் நுழைந்தார். இவர் திறமைக்காகவும், இவர் வளர்ந்து வரும் இளம் வயதை சார்ந்த போட்டியாளர் என்பதற்காக மக்கள், அவர்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர். ஆனால், நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் டாஸ்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு பெண்கள் இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்தார்.

இவர் பல சமயங்களில், சக பெண் போட்டியாளர்களிடம் முகம் சுழிக்கும் அளவிற்கு தவறாக நடந்து கொண்டார். இதனால், மக்கள் பலர் “ அவனுக்கு ரெட்-கார்ட் கொடுங்க, இவன் ஒரு பொறுக்கி, பெண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு இவன் செய்யும் வேலைகள் அறுவெறுப்பை தருகிறது. கமல்ஹாசன் சார், இவனை எதிர்த்து ஏதாவது கேளுங்கள்.”என்று அவர்களின் ஆதங்கத்தை ட்வீட் இன்றளவும் டீவிட் செய்து வருகின்றனர்.

அதன் விளைவாக மக்கள், எலிமினேஷன் நாமினியாக தேர்வான இவருக்கு குறைந்த ஓட்டுகளை வழங்கினர். அதனையடுத்து கடந்த வாரம் அனைவருக்கும் டாட்டா பாய் பாய் சொல்லி சென்றார் அசல். 

அசல் வாங்கிய சம்பளம் : 

பிக்பாஸ் வீட்டில் 21 நாட்களை கடந்து வந்த அசல் கோலாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை இருக்கும் என்பதை முன்பு வெளியான பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள பட்டியலில் பார்த்தோம். அந்தவகையில், கூட்டி கழித்தால் 3,36,000 ரூபாயை இவர் பெற்று இருப்பதாக தகவல் 
வெளியாகிவுள்ளது. இவரின் ரியல் நேம் வசந்த் குமார் என்பது குறிப்பிடதக்கது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் : 

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார்.  இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அசீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Embed widget