மேலும் அறிய

Bigg Boss 5 Tamil: ‛அப்புறமா கூட்டிட்டு போய் லவ் பண்ணு..’ அபிஷேக்கை பார்த்து ராஜூ சொன்னது ஏன்?

Bigg Boss 5 Tamil Promo: இதே விதிமுறையை எத்தனை முறை தான் சொல்லுவீங்க... என ராஜூ சலித்துக்கொள்கிறார்.

Bigg Boss 5 Tamil Promo: விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5ன் முதல்நாள் இல்ல ஒளிபரப்பு இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் ப்ரமோ வெளியான நிலையில், இரண்டாவது ப்ரமோ சற்று முன் வெளியானது. இன்று வீட்டை கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி குழுக்கள் பிரிக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்கான தலைவர்கள் தேர்வும் அது மட்டுமின்றி புதிய போட்டியாளர்கள் என்பதால் அவர்களுக்கான விதிகளை விளக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. 

அதன் படி பிக்பாஸ் அனுப்பிய கடிதத்தை உதவி இயக்குனரும், நடிகருமான ராஜூ ஜெயாமோகன் சக போட்டியாளர்கள் முன்னிலையில் படிக்கிறார். அப்போது யூடியூப் பிரபலமான அபிஷேக், சுதந்திரபாடகியான ஐக்கியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராஜூவின் அறிவிப்பு ஏதோ ஒருவகையில் அவருக்கு சொந்தரவானதாக தெரிகிறது. அபிஷேக்-ஐக்கியின் பேச்சும் ராஜூவுக்கு தொந்தரவாகியுள்ளது. இதனால் அறிவிப்பின் நடுவே, ‛இங்கே பாரு... அப்புறமா கூட்டிட்டு போய் லவ் பண்ணு...’ என கூறி, அவர்களை தடுத்து அறிவிப்பை வெளியிடுகிறார். ‛என் தலைவன் வருவான்...’ என படுக்கை அறையில் அபிஷேக் கூறுவதும், ‛சரிகமபதநீ சொல்லித்தாறேன் ஒருவாட்டி...’ என்ற பருத்திவீரன் பாடலை ஒரு குழுவினர் பாடுவதும், விதிமுறைகளை படிக்கும் போதே, இதே விதிமுறையை எத்தனை முறை தான் சொல்லுவீங்க... என ராஜூ சலித்துக்கொள்வதுமாய் முடிகிறது இரண்டாவது ப்ரமோ! 

மேலும் பிக்பாஸ் செய்திகளுக்கு...

பிக்பாஸ் தொடர்பான மேலும் செய்திகளுக்கு...

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
Embed widget