மேலும் அறிய

‛வாழ்க்கையில் தனியா இருக்கனும்னு என் தலையில எழுதியிருக்கு...’ கொஞ்சும் தமிழில் உருக வைத்த பவனி!

‛‛அவர் இறந்த போது எனக்கு அழகை வரல.. கோபம் தான் வந்துச்சு... அவ்வளவு கனவு இருந்துச்சு... அவ்வளவு கஷ்டப்பட்டோம்...’’ -பவனி

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களின் வாழ்வில் நடந்தவற்றை கூறும் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் மோசமான அனுபவங்களை பகிர்ந்த வருகின்றனர். அதன் மூன்றாவது எபிசோட்  தொடர்ச்சியாக இன்றும் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ப்ரொமோ சற்று முன் வெளியானது. 

இந்த சீசனில் அதிக ரசிகர்களை பெறுவார்  என்று எதிர்பார்க்கப்படும் சின்னத்திரை நடிகை பவனி, தன்னுடைய கணவர் இறந்ததால் தான் சந்தித்த அனுபவங்களையும், பிரிவையும் பகிர்ந்தார். பொதுவாகவே அவரது தமிழ் பேச்சு கொஞ்சும் தமிழில் இருக்கும். இன்று நா தழுவ... தனது கொஞ்சும் மொழியில் அவர் தன் துயரங்களை மெதுவாய் பகிர்ந்த போது, போட்டியாளர்கள் பலரும் கலங்கினர். பார்வையாளர்களும் தான். அப்படி என்ன பேசினார் பவனி... இதோ உங்களுக்காக  அவர் பேசியவை...

‛வாழ்க்கையில் தனியா இருக்கனும்னு என் தலையில எழுதியிருக்கு...’ கொஞ்சும் தமிழில் உருக வைத்த பவனி!

‛‛ அவர் இறந்த போது எனக்கு அழகை வரல.. கோபம் தான் வந்துச்சு... அவ்வளவு கனவு இருந்துச்சு... அவ்வளவு கஷ்டப்பட்டோம்... இப்படி நடுவுல விட்டுட்டு போய்ட... ரொம்ப லவ் பண்ணிருக்கேன். ஒரு குழந்தை மாதிரி பாத்திருக்கேன். வாழ்க்கையில் தனியா இருக்கனும்னு என் தலையில் எழுதியிருக்கு போல...’’ என பவனி சிந்தி கண்ணீருடன் தன் நிலையை விளக்க, காணும் யாரும் கட்டாயம் கலங்குவார்கள். 

இதோ அந்த ப்ரொமோ வீடியோ...

இன்றைய நாளின் மிக முக்கியச் செய்திகள் இதோ...

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?

''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?

Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!

Embed widget