மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Promo: ‛யாருமே கேட்க மாட்றாங்க...’ கண்ணீர் கடலில் மிதக்கும் பிக்பாஸ் வீடு!

இந்த வாரத்திற்கான தலைவர் பதவியில் இருக்கும் மதுமிதாவுக்கும், நெருப்பு நாணயம் வைத்திருக்கும் இசைவாணிக்கும் மோதல் வெடித்தது போன்ற காட்சிகள் இரண்டாவது ப்ரொமோவில் இடம் பெற்றுள்ளன.

Bigg Boss 5 Tamil Day 25 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 24-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, சின்னப்பொன்னா, ஐக்கி பெரியா என்ற நிலையில் இருந்தபோது அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் பதிவு செய்தனர்.

அதனை அடுத்து, 25வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. இந்த வார தலைவராக மது தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருப்பு ஆற்றல் இருக்கும் நாணயத்தை இசைவாணி பெற்றிருந்தார். இதனால் பிக் பாஸ் அவரை அழைத்து, இந்த நாணயத்திற்கு உண்டான பவரை பயன்படுத்தி கொள்ளுமாறு இசைவாணிக்கு அறிவுறுத்தினார். இதனால், போட்டியாளர்களை கண்காணித்து கொண்டு, ஆர்டர் போட்டு வந்தார் இசைவாணி.

இந்நிலையில், மதுமிதாவுக்கும் இசைவாணிக்கும் மோதல் வெடித்தது போன்ற காட்சிகள் இரண்டாவது ப்ரொமோவில் இடம் பெற்றுள்ளன. ”நான் சொன்னா யாரும் கேக்கல. இப்ப அவங்கதான் (இசைவாணி) அதிகாரம் பண்றாங்க. பிறகு நான் எதுக்கு? நான் எதும் செய்யாம எல்லாரையும் தூங்க சொல்லவா நான் இருக்கேன்” என மற்ற போட்டியாளர்களைப் பார்த்து அழுது கொண்டே கேட்கிறார். மற்றொரு புறம், பாவனி மற்றும் ஸ்ருதியிடம் இசைவாணி அழுதுக்கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார். இதனால், இந்த வாரம் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது இந்த பிக்பாஸ் வீடு!

இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..

ப்ரொமோ:1 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget