மேலும் அறிய

Bigg Boss 9 : கேள்வி கேட்டா தப்பா...பதில் சொல்ல முடியாமல் திணறிய விஜய் சேதுபதி..மாஸ் காட்டிய பிரஜின்

Biggboss Tamil 9 : பிக்பாஸ் தமிழின் இந்த வார எபிசோடில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதியையே கேள்வி கேட்டு திணறடித்துள்ளார் பிரஜின்

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 49 ஆவது நாளை எட்டி முதல் பாதி நிறைவுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒன்று முதல் இரண்டு போட்டியாளர்கள் எவிக்‌ஷன் முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எவிக்‌ஷ்ட் ஆன நிலையில் இந்த வாரம் கெமி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் போட்டியாளர் பிரஜின் மற்றும் விஜய் சேதுபதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போட்டியாளர்களை சரியாக நடத்துகிறாரா விஜய் சேதுபதி ?

கமலைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனின் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் இந்த முறை போட்டியாளர்களிடம் அவர் கடுமையாக இருந்தும் அவ்வப்போது நகைச்சுவாகவும் டீல் செய்து  வருகிறார். ஆனால் போட்டியாளர்களை அவர் நடத்தும் விதமும் பயன்படுத்தும் சில வார்த்தைகளும் விமர்சனத்திற்கு உள்ளாகின. 'இதை செய்ய வக்கு இல்ல'  என அவர் அடிக்கடி போட்டியாளர்களிடம் பேசி வருகிறார். அதே போல் தான் பேசும் போது போட்டியாளர்களை எழுந்து நிற்க சொல்வது பள்ளி குழந்தைகளை நடத்துவது போல் இருப்பதாக சிலர் விமர்சனம் தெரிவித்தனர்.

பிரஜின் விஜய் சேதுபதி வாக்குவாதம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் வந்தவர்கள் பிரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கில் பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து விளையாடுவதாக விக்கல்ஸ் விக்ரம் குற்றம்சாட்டினார். அதற்கு பிரஜின் 'வேண்டுமானால் நீங்களும் உங்கள் மனைவியை கூட்டி வந்து விளையாடுங்கள்.பிக்பாஸ் கதவை நான் திறந்துவிடச் சொல்கிறேன்' என்று சொன்னார். இந்த வார எபிசோடில் பிரஜின் பேசியதை விதத்தை கண்டித்தார். ஆனால் பிரஜின் 'என்னை சண்டை போடலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால் தப்பும் சொல்கிறீர்கள்' என பேசினார் . தொடர்ந்து தான் ' கேள்வியை நான் சத்தமாக கேட்டால் என்னை தப்பு சொல்கிறீர்கள் ' 

பதில் சொல்ல முடியாமல் திணறிய விஜய் சேதுபதி 

பிரஜின் தனது வாதங்களை முன்வைக்க அவரை மடக்க சரியான பாயிண்ட்ஸ் இல்லாமல் விஜய் சேதுபதி திணறினார். தனது கோபத்தை மறைக்க கோட்டை கழற்றுவது , நாற்காலியை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்தார். பின் பிரஜினை பேச விடாமல் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியை விட்டு எஸ்கேப் ஆனார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொல்வது தான் சட்டம் என்றிருந்த நிலை மாறி அவரையே எதிர்த்து துணிச்சலாக பேசியுள்ளார் பிரஜின் 

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget