மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Winner: எத்தனையோ நடிகருக்கு இந்த வேலையை நான் செய்திருக்கேன் - கடந்த காலத்தை பகிர்ந்த பிக்பாஸ் வின்னர் ராஜு

சில வருடங்களுக்கு முன்னர் என்னோட வேலையே இதுதான். நான் பல ஸ்டார்ஸுக்கு AV கட் பண்ணியிருக்கிறேன் - ராஜு

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்‌ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.  இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Bigg Boss 5 Tamil Winner: எத்தனையோ நடிகருக்கு இந்த வேலையை நான் செய்திருக்கேன் - கடந்த காலத்தை பகிர்ந்த பிக்பாஸ் வின்னர் ராஜு

இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். பிக்பாஸ் ஃபைனலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

முன்னதாக இறுதி நிகழ்ச்சிக்கு முதல் நாள் அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து அவர்கள் பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்து முடித்த  AV குறும்படங்களை பிக்பாஸ்  ஒளிபரப்பினார். அப்படி ராஜூவையும் அழைத்து பிக்பாஸ், அவருக்கான குறும்படத்தை ஒளிபரப்பு செய்தார்.

ராஜுவிடம் பேசிய பிக்பாஸ்,  “ராஜூ உங்களை உலகுக்கு தெரியப்படுத்துவதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீர்கள்.  குறைவாக பேசி நிறைய உள்ளங்களை கவர்ந்தீர்கள்.  


Bigg Boss 5 Tamil Winner: எத்தனையோ நடிகருக்கு இந்த வேலையை நான் செய்திருக்கேன் - கடந்த காலத்தை பகிர்ந்த பிக்பாஸ் வின்னர் ராஜு

நாளடைவில் நகைச்சுவையின் நாயகனாக  கவர்ந்தீர்கள். பல நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்தி, சில நேரங்களில் அதற்கு இரையாவீர்கள். பின்னர் தம்பிக்கு அண்ணனாக, அண்ணனுக்கு தம்பியாக, இந்த வீட்டின் எண்டர்டெயினராக இருந்து வருகிறீகள். நல்ல பாடி, நல்ல பிரெய்ன் இருக்கும் ராஜூ பாய் நீங்கள்!” என்று குறிப்பிட்டார்.

அப்போது பேசிய ராஜூ, “சில வருடங்களுக்கு முன்னர் என்னோட வேலையே இதுதான். நான் பல ஸ்டார்ஸுக்கு AV கட் பண்ணியிருக்கிறேன். பல ஸ்டார்ஸ்க்கு நான் குட்டி குட்டி கன்டென்ட்டாக எடுத்து இப்படி  AV கட்  பண்ணுவேன். ஆனால் இன்று யாரோ எனக்கு இப்படி பண்ணியிருக்கிறார்கள்” என்றார் உருக்கமாக.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: M.G.R. Birthday : எம்.ஜி.ஆர். தெரியும்.! இதெல்லாம் தெரியுமா? எம்.ஜி.ஆர். பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Lyricist Thamarai | என்னை அடியுங்கள்.. வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள்.. ஜல்லிக்கட்டை எதிர்க்கும் கவிஞர் தாமரை

தலைப்பு செய்திகள்

Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
Volkswagen: 5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Vijay Ajith: நண்பன் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்.. கொண்டாடித் தீர்க்கும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்!
Vijay Ajith: நண்பன் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்.. கொண்டாடித் தீர்க்கும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்!
Embed widget