மேலும் அறிய

Vijay Sethupathi: ரூ.1000 கோடி வசூல்; முரட்டு ஹிட் கொடுத்த பட வாய்ப்பை வேண்டான்னு சொல்லிடீங்களே விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Reject Pushpa 2: ரூ. 1000 கோடி வசூலை 6 நாட்களில் எட்டியுள்ள 'புஷ்பா 2' படத்தில் நடிக்க மறுத்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி என்பது உங்களுக்கு தெரியுமா?

கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் செம்ம கெத்தாக நடித்த அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் மூலமாக தெலுங்கு திரையுலகில் தேசிய விருது வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனையடுத்து தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்று  உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. 

புஷ்பா 2 படத்தில் நடிக்க இருந்த நடிகர்கள்:

பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளே யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வசூலில் சாதனை படைத்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் இயக்குநர் சுகுமார் முதன் முதலில் புஷ்பா படத்தை இயக்க தீர்மானித்த போது அவரது எண்ணத்தில் இருந்தது இந்த 3 பேருமே கிடையாதாம். 


Vijay Sethupathi: ரூ.1000 கோடி வசூல்; முரட்டு ஹிட் கொடுத்த பட வாய்ப்பை வேண்டான்னு சொல்லிடீங்களே விஜய் சேதுபதி!

மகேஷ் பாபு:

இயக்குநர் சுகுமார் முதன் முதலில் தனது புஷ்பா ராஜ் கதாபாத்திரத்திற்கு நடிக்க அணுகியது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவைத் தானாம். இந்த கதை செம்மரக்கடத்தல் தொடர்பானது, ஆனால் மகேஷ் பாபுவோ இதுவரை நல்லவர் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தனக்கு நெகட்டீவாக அமைந்துவிடக்கூடாது என்பதால் நடிக்கமாட்டேன் என மறுத்துவிட்டாராம். 

சமந்தா:

அதேபோல் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க சமந்தாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 'ரங்கஸ்தலம்' படத்திற்குப் பிறகு திரையில் கிராமத்துப் பெண்ணாக நடிக்க சமந்தா விரும்பவில்லையாம். அதனால் அந்த வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

விஜய் சேதுபதி:


Vijay Sethupathi: ரூ.1000 கோடி வசூல்; முரட்டு ஹிட் கொடுத்த பட வாய்ப்பை வேண்டான்னு சொல்லிடீங்களே விஜய் சேதுபதி!

இதை எல்லாம் விட ஹைலைட்டான விஷயம் படத்தில் முக்கியமான வில்லனாக வரும் ஃபகத் பாசில் கதாபாத்திரம் தான். இதில் முதலில் நடிக்கவிருந்தது நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானாம். பன்வர் சிங் ஷெகாவத் வேடத்தில் நடிக்க சுகுமார் அவரைக் கேட்டபோது, விஜய் சேதுபதியிடம் தேதி இல்லையாம். அதனால் தான் புஷ்பா படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ பிக்பாஸ் தொகுத்து வழங்க நேரமிருக்கு இதுக்கு நேரமில்லையா? இப்படி ஒரு மாஸான கேரக்டரை மிஸ் பண்ணிட்டீங்களே விசே என புலம்பி வருகின்றனர். 

 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget