மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: வெளியானது பிக் பாஸ் சீசன் 6-ன் புதிய லோகோ.. பங்கேற்பாளராக களமிறங்குறாரா ஜி.பி.முத்து?

Bigg Boss 6 Tamil Logo:பிக் பாஸ் சீசன் 6-ன் புதிய லோகோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ், தமிழ்நாட்டின் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். பொதுவாக வருடத்திற்கு ஒரு சீசன் என இதுவரை வெற்றிகரமாக 5 சீசன் முடிவடைந்தது. பிக் பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியில் ஒரு சீசன் மட்டும் முடிவடைந்தது. பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வென்றார்.

ட்ரெண்டிங்கில் உள்ள நட்சத்திரங்களை அழைத்து 100 நாள் கதறவிடுவது இந்தஷோவின் ஹைலைட். பிரபலமாகலாம் என நினைத்து வரும் நட்சத்திரங்களை ஏன்டா வந்தோம் என நினைக்கும் அளவுக்கு சில சம்பங்கள் முந்தைய சீசன்களில் நடைபெற்றது. முழுவதுமாக இந்த ஷோ வேஸ்ட் என சொல்ல முடியாது, இந்த ஷோவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். பலர் விரும்பி பார்த்தாலும் 9 மணிக்கு மேல் என்ன செய்வது  என முழித்து கொண்டு இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதும் உண்டு.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Biggboss Season 6 Tamil (@biggboss_6_tamil)

இன்னொரு பக்கம் இவர்கள் வெளியிடும் ப்ரொமோவை பார்த்து என்னதான் நடக்கும் இந்த எப்பிசோடில் என எதிர்ப்பார்த்து வருபவர்களும் உண்டு. உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட்டது போல என்னடா இன்னிக்கு ப்ரொமோல அடிச்சிக்கிட்டு சண்ட போட்ற மாறி காட்னாங்க ஆன இந்த எபிசோட்ல ஒன்னும் தேரலையே என்று வெறுப்பாகும் ரசிகர்களும் உண்டு.

வழக்கமாக பிக்பாஸ் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியில் உள்ள ஆர்டிஸ்ட்களே போட்டியாளர்களாக கலந்துகொள்வர். அதுபோக மொக்க பர்ஃபார்மன்ஸ் செய்தாலும் அவர்களை குறைந்த பட்சம் 50 நாட்களாவது உள்ளே வைத்து அழகு பார்ப்பார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

தற்போது பிக் பாஸ் சீசன் 6-ன் புதிய லோகோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பிக் பாஸ்.. என்ற கேப்ஷனை  இதில் பதிவிட்டுள்ளனர்.  முன்னதாக நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி சுனிதா, ஜி.பி.முத்து, தொகுப்பாளினி டிடி, தொகுப்பாளர் ரக்‌ஷன், யாரடி நீ மோகினி கார்த்திக் , பாடகி ராஜலட்சுமி , நடிகை ஸ்ரீநிதி  உள்ளிட்டோர் பங்குபெறவுள்ளதாகவும் தகவல் லீக் ஆனாது. இதுவரை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆனால், தற்போது இருவரும் அவர்களின் பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளனர். இடையில் சில நாட்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனால் இம்முறை 6 சீசனை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Embed widget