மேலும் அறிய

Bigg Boss 5 Tamil: திருநங்கை போட்டியாளர்கள்.. புதிய விதிமுறைகள்.. எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் பிக்பாஸ் சீசன் 5..!

Bigg Boss 5 Tamil Contestants: இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக திருநங்கைகள் இருவர் பங்கேற்க உள்ளனராம்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் முடிவடைந்த நிலையில், 5 வது சீசன் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிக்பாஸ் சீசன் 5(Bigg Boss 5 Tamil) இன் புரமோ ஷூட் தொடங்கியதாகவும் அதில் தொகுப்பாளரும் , நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசனை ஒப்பிடுகையில் இந்த சீசனில் நிறைய விதிமுறை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்களாம். அதாவது இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக திருநங்கைகள் இருவர் பங்கேற்க உள்ளனராம். அதில் ஒருவர் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா என கூறப்படுகிறது. மற்றொருவர் மிஸ் திருநங்கை பட்டம் வெற்ற நமீதா என சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Bigg Boss 5 Tamil: திருநங்கை போட்டியாளர்கள்.. புதிய விதிமுறைகள்.. எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் பிக்பாஸ் சீசன் 5..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டிற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள சூழலில் அது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது போட்டியாளர்களை (Bigg Boss 5 Tamil Contestants) தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர். பிக்பாஸ் போட்டியில்  பங்கேற்க விருப்பம் உள்ளதா என கிட்டத்தட்ட 30 பேரிடம் பேச்சுசுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை விஜய் டிவின் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் பங்கேற்ற நிலையில் இம்முறை விஜய் டிவியில் இருந்து சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கின்றனர். அதுவும் குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் என கூறப்படுகின்றது. குறிப்பாக கனி, சுனிதா, தர்ஷா உள்ளிட்டவர்கள் பட்டியலில் உள்ளார்களாம். இதில் சுனிதா இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல மைனாவிடமும் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது. கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் சமூக வலைதளங்கள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. எனவே சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களும் பிக்பாஸ் சீசன் 5 இல் இணைய உள்ளார்களாம். குறிப்பாக பலருக்கும் ஃபேவரெட்டாக இருக்கும் ஜி.பி.முத்துவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss 5 Tamil: திருநங்கை போட்டியாளர்கள்.. புதிய விதிமுறைகள்.. எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் பிக்பாஸ் சீசன் 5..!

முந்தைய சீசனை ஒப்பிடுகையில் இம்முறை நிறைய விதிமுறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாம். அது நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்புடன் நகர்த்தும் வகையில் அமையுமாம் . கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டியாளர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே பிக்பாஸ் வீட்டின் களம் காண்பார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமாவில் சாதிக்க விரும்பும் பலருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே சமயம் ஒருவரின் சுயத்தை உலகறிய செய்யும் ரியல்டைம் கேம் சேஞ்சராகும். அவர் அவரின் குணங்களுக்கு ஏற்ப அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்த வாய்ப்புகளும்  கூட பறிபோகலாம்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Embed widget