மேலும் அறிய

‛வீடு ரெடி..வீரர்கள் ரெடி.. வேட்டையாட நீங்க ரெடியா?’ கர்ஜிக்கும் பிக்பாஸ் கமல்!

Bigboss Season 6 Promo : இன்னும் இரண்டே நாட்களில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் 6-வது சீசனின் துவக்க விழா ப்ரோமோ வெளியாகிவுள்ளது

பிக்பாஸ் 6 வது சீசன் ஆரம்பிக்க, இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாக்கும் தனியார் தொலைகாட்சி, அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, 6வது சீசனுக்கு ஆயத்தம் ஆனது. இந்தியன் 2 படப்பிடிப்பில், கமல் பிசியாக உள்ளதால், இந்நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்வார் என்ற சந்தேகம் முன்பு நிலவி வந்தது. ஆனால் உலக நாயகன் பிக்பாஸ் சீசன் 6-ன் போஸ்டரில் போஸ் கொடுத்து, இந்த சீசனையும் நான் தான் தொகுத்து வழங்கவேன் என்று பச்சை கொடி காட்டிவிட்டார்.

பொதுவாக ஒரு சீசன் துவங்கும் முன்னர், பிரமாண்ட துவக்க விழா ஒன்று விடிய விடிய ஒளிபரப்படும். 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 12 மணி வரை கூட இந்த துவக்க விழா நீண்டு கொண்டு போகும். இந்த நிகழ்ச்சியில்தான், பிக்பாஸில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் வெளியாகும். ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷல் வரவேற்பு கொடுக்கப்படும், அதில் அவர்கள் தங்களை பற்றி அறிமுகப்படுத்தி கொள்வர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை 6 மணிக்கு  (அக்டோபர் 9)  துவங்கவுள்ளது. அதனையொட்டி ஒரு குட்டி ப்ரொமோ ஒன்று வெளியாகிவுள்ளது. அதில் நடிகர் கமல் “ வீடு ரெடி, வீரர்கள் ரெடி , வேட்டையாட நீங்க ரெடியா? இன்னும் இரண்டு நாட்களில்..” என்று மாஸாக பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர தொகுப்பையும், ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலை காட்சியையும் காணலாம்.

இந்த சீசனில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க : Arun Bali: ஹேராம் படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்...திரையுலகினர் அதிர்ச்சி!

தலைப்பு செய்திகள்

சாரி தல குடும்பத்த பாக்கனும்...அஜித்தின் அட்வைஸை அவருக்கே திருப்பிக் கொடுத்த ரசிகர்கள்
சாரி தல குடும்பத்த பாக்கனும்...அஜித்தின் அட்வைஸை அவருக்கே திருப்பிக் கொடுத்த ரசிகர்கள்
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
Embed widget