மேலும் அறிய

Big Boss Season 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் கண்ணாடிக்கு இடையே ரொமான்ஸ்.. அடுத்த காதல் ஜோடி நிக்சன் - ஐஷூவா?

கண்ணாடிக்கு அந்த பக்கமும் இந்தப் பக்கமும் இருக்கும் நிக்சன் மற்றும் ஐஷூ முத்தம் கொடுப்பதைப் போல் பேசும் காட்சி வெளியாகி ரசிகர்களைக் குழப்பியுள்ளது.

Big Boss Season 7 Tamil: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீணா, வினுஷா, விஷ்ணு, மாயா, விசித்ரா, யுகேந்திரன், பவா செல்லதுரை, மணி, அனன்யா, விக்ரம் வர்மா உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். 

இந்த சீசனில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் வர்மா குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் முதல் முறையாக 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளனர்.

பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையே காதல் ஏற்படுவதும், அவர்கள் சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7ல், ஐஷூவும், நிக்சனும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். இருவரின் செயல்களால் அவர்கள் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ரொமான்ஸில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. கண்ணாடிக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இருக்கும் நிக்சன் மற்றும் ஐஷூ மொத்தம் கொடுப்பதை போல் பேசும் காட்சி வெளியாகி ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பிக்பாஸ், நிக்சன் மற்றும் ஐஷூ மைக் மாட்டுங்கள் என கூறுகின்றார். அப்போது ஹாலில் அமர்ந்திருக்கும் கூல் சுரேஷ் இருவரும் “என்ன பண்றீங்க” எனக் கேட்கிறார். இருவரின் பேச்சுகளும் கொஞ்சல் மொழிகளையும் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் இன்னொரு குட்டி காதல் ஸ்டோரியா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: Vidamuyarchi : அப்டேட் வந்தால்தான் எங்களுக்கு தீபாவளி... எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

Puneeth Rajkumar: பூமிக்கு வந்து சென்ற ‘கடவுளின் குழந்தை’ அப்பு.. புனித் ராஜ்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்!

தலைப்பு செய்திகள்

மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget