மேலும் அறிய

Bianca Censori : சென்ஸாரே இல்லாமல் விருதுவிழாவிற்கு வந்த மாடல்...துரத்திய நிர்வாகம்

கிராமி விருது விழாவில் பிரபல மாடல் முழு நிர்வாணமாக வந்ததைத் தொடர்ந்து நிர்வாகம் அவரை விருது விழாவில் இருந்து திருப்பி அனுப்பியது

கிராமி விருதுகள் 2025

அமெரிக்காவின் இசைத்துறை நடப்பாண்டிற்கான அதன் முதல் முக்கிய நிகழ்வாக,  67வது வருடாந்திர கிராமி விருதுகள் நிகழ்ச்சியை கொண்டாடி உள்ளது. முக்கிய நிகழ்விற்கு முன்னதாக நடைபெற்ற பிரீமியர் விழாவில், இந்த ஆண்டுக்கான கிராமி விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அதோடு தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. மொத்தமுள்ள 94 பிரிவுகளில் 84 பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக Beyoncé-ன் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது. அதிகபட்சமாக ‘Not Like Us’ பாடல் மூன்று விருதுகளை வென்றது. 

பியான்கா சென்ஸரி Bianca Censori

விருது விழாவில் பல பிரபல இசை கலைஞர்கள் விதவிதமான காஸ்டியூமில் வருகை தந்தார்கள். அந்த வகையில்  பிரபல ராப் பாடகர் கான்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்ஸரி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்க. பிரபல மாடலான பியன்கா சென்ஸரி மற்றும் பிரபல ராப் பாடகர் கான்யெ வெஸ்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் தங்கள் செல்லும் இடங்களில் தங்களது உடுத்தும் ஆடைகளில் தொடர் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். 

அந்த வகையில் நடந்து முடிந்த கிராமி விருது விழாவில் இருவரும் கலந்துகொண்டார்கள். அப்போது பியான்கா சென்ஸரி உடல் மொத்தமும் தெரியும்படி திரை போல் மெல்லிய ஆடை அணிந்தது விருது விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆடையை கண்டித்த நிர்வாகம் இருவரை விழாவை விட்டு திருப்பி அனுப்பியது .

பியான்காவின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீப் போல் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஒரு தரப்பு மக்கள் இதை போல்டான பேஷனாக வரவேற்து வருகிறார்கள். இதே மாதிரி ஒரு சாமானியன் ஆடை அணிந்தால் அவனை கைது செய்கிறார்கள் அதுவே செலிபிரிட்டி செய்தால் சும்மா விடுகிறார்கள் என இன்னொரு தரப்பு விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget