பாதுகாப்பு துறைக்காக ரூ.4,91,732 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறைக்காக ரூ.2,66,817 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறை ரூ.2,33,211 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறை மற்றும் அதுசார்ந்த செயல்களுக்காவும் ரூ.1,71,437 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்காக ரூ.1,28,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறைக்காக ரூ.98,311 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர வளர்ச்சி துறைக்காக ரூ.96,777 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐடி & தொலைதொடர்பு துறைக்காக ரூ.95,298 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி துறைக்காக ரூ.81,174 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வணிகம் & தொழில்துறைக்காக ரூ.65,553 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி துறைக்காக ரூ.60,052 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் துறைகளுக்காக ரூ. 55,679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.