மேலும் அறிய

வாள்வீச்சு வீராங்கனைக்கு உதவிய நடிகர் சசிகுமார்

ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி  தேவி .

வாள்வீச்சு வீராங்கனைக்கு உதவிய நடிகர் சசிகுமார்

ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி  தேவி , டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு பிரிவில் கலந்துகொள்ள பவானி தேர்வாகியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய வாள் வீச்சு வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பவானி .

ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு எனது வாழ்த்துகள் 👍
Feel #Proud n #Happy @IamBhavaniDevi 🎉🎉👍🎖#TokyoOlympics 🤺 https://t.co/N2kyvNqzWn
— M.Sasikumar (@SasikumarDir) March 16, 2021

பவானி தேவி ஒலிம்பிக் வரை தகுதி பெற்றதற்கு ஊக்கமாய் இருந்தவர் நடிகர் சசிகுமார். 6 வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்தபோது நடிகர் சசிகுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். பவானி வெற்றி பெற்றபொழுது சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை பகிர்ந்து உள்ளார் .

நாமும் நம் வாழ்த்துக்களை பவானி தேவிக்கு தெரிவித்துக் கொள்ளவோம் .

தலைப்பு செய்திகள்

செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
125 ஆண்டுகள் கொண்டாட்டம்.. 60 நாடுகளில் களைகட்டிய Royal Enfield One Ride
125 ஆண்டுகள் கொண்டாட்டம்.. 60 நாடுகளில் களைகட்டிய Royal Enfield One Ride
Maruti Fronx Top Model on EMI: எவ்வளவு சம்பளம் இருந்தா, மாருதி ஃபிரான்க்ஸ் டாப் மாடல EMI-ல வாங்க முடியும்.? இதோ முழு கணக்கீடு
எவ்வளவு சம்பளம் இருந்தா, மாருதி ஃபிரான்க்ஸ் டாப் மாடல EMI-ல வாங்க முடியும்.? இதோ முழு கணக்கீடு
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
Russia Ukraine War: மாஸ்கோவை சுத்துபோட்டு தாக்கிய உக்ரைன்.! ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ரஷ்யா; தீவிரமடையும் போர்.!
மாஸ்கோவை சுத்துபோட்டு தாக்கிய உக்ரைன்.! ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ரஷ்யா; தீவிரமடையும் போர்.!
Embed widget