மேலும் அறிய

கழுத்தெல்லாம் கருப்பா ஆகுதா.. இத பண்ணுங்க : பாரதி கண்ணம்மா, வெண்பா கொடுத்த டிப்ஸ்தான் இது..!

பாரதி கண்ணம்மா தொடர் ஃபரினா, கருவளையம் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அழகுக் குறிப்பு கொடுத்துள்ளார்.

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளே விட தற்போது உள்ள காலகட்டத்தில் சின்னத் திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளே  அதிக அளவு பிரபலமாகிறார்கள். அந்த அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஃபரினா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். வில்லி என்றால் கோபமாக இருப்பார்கள். அதனாலேயே அவர்களை பலரும் வசப்படுவார்களே. ஆனால் வெண்பாவை மட்டும், அனைவரும் ரசித்தனர். ஒரு வில்லி இவ்ளோ அழகாக இருப்பாரா என்ற அளவுக்கும் ரசிகர்கள், ரசிக்க ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஃபரினா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம், அழகு சம்பந்தமான ரகசியக் குறிப்புகள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஃபரினா, "ஃபேசியல் செய்வதில் மக்கள் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அதை செய்வதால் மட்டும் ஒன்றும் மாற்றம் வருவதில்லை. நாம் சாப்பிடும் பொருட்கள்தான் முக்கியம்.  பரு வருகிறது என்றால், சிக்கன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். சாப்பிட்டாலும் அதனை ஈடு செய்யும் படி தயிர் சாப்பிட வேண்டும். தினமும் ஜூஸ், சர்க்கரை போடாமல் குடிக்க வேண்டும். 

தூக்கம் இல்லாமல் இருந்தால் தான் கருவளையம் வரும். அதனால் நான் தூக்கத்திற்கு நான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறேன். கருவளையம் வரக்கூடாது என்றால் உருளைக்கிழங்குகளை அரைத்து கண்ணுக்கு கீழே பூச வேண்டும். 

இன்ஸ்டன்ட் ஃபேஸ் பேக்

காபி தூள்களுடன், தேன் கலந்து  ஃபேஸ் பேக் போடவேண்டும். வெளியே போகும் முன்னாடி 20 நிமிடத்திற்கு முன்னால், இதனைப் பயன்படுத்திவிட்டுச் சென்றால் முகம் பளிச்சு என்று மாறிவிடும். மஞ்சளில், பால் சேர்த்து முகத்தில் போட வேண்டும். பலரும் அதிகமாக மஞ்சள் போடுவார்கள். ஆனால் மஞ்சளை கம்மியாக போட்டுவிட்டு, பாலை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.  கழுத்திலும் இந்த பேக் போட்டால் கருப்பாக மாறாது

நகத்தை எப்படி பராமரிப்பது

நகத்திற்குக் கூட எண்ணெய் வைக்கலாம். ஆலிவ் எண்ணெய் வைக்கலாம். சுடு தண்ணீரில், உப்பு போட்டு காலை வைத்தால், கால் மிகவும் சுத்தமாக மாறும். கால்களுக்கு என்னவெல்லாம் செய்கிறோமோ அதை கைகளிலும் போட வேண்டும். ஏனென்றால் வெயில் படும் இடம் கைகள்தான். அதனால் முகத்திற்குப் போடும் அனைத்தையும் கைகளுக்கும் போட்டால் கருப்பாகாமல்,  இருக்கும். முகம், கைகளில் மொத்தமாக ஃபேஸ் பேக் போட வேண்டும். இந்த உணவைத்தான் சாப்பிடுவேன். மற்றதைச் சாப்பிட மாட்டேன் என சொல்லக்கூடாது. அனைத்திலும் ஊட்டச்சத்து இருக்கிறது" என கூறினார். இவரின் அழகு குறிப்பு வீடியோவை பார்த்த பலரும் அதனைப் பின்பற்ற உள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget