மேலும் அறிய

வெள்ளித்திரைக்காக சீரியலில் இருந்து நடையைக் கட்டினாரா கண்ணம்மா நடிகை!

பாரதி கண்ணம்மா நடிகை, ரோஷினி ஹரிப்ரியன், வெள்ளித்திரைக்காக சீரியலில் இருந்து நடையைக் கட்டினாரா என்ற கேள்வி இப்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பாரதி கண்ணம்மா நடிகை, ரோஷினி ஹரிப்ரியன், வெள்ளித்திரைக்காக சீரியலில் இருந்து நடையைக் கட்டினாரா என்ற கேள்வி இப்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலகினார். அவர் விலகலுக்கான காரணம் சரிவர யாருக்கும் பிடிபடவில்லை.

அவருக்குப் பின் அந்த சீரியலில் இருந்து கர்ப்பம் காரணமாக நடிகை ஃபரீனாவும் விலகினார். பாரதி கண்ணம்மா சீரியலின் ஹைலட்டே கண்ணம்மாவும், வெண்பாவும் தான். ஆனால் அந்த இரண்டு பிரதான கதாபாத்திரங்களும் மாற்றப்பட்டுவிட்டதால் சீரியலுக்கு சற்றே சறுக்கல் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான்.

இந்நிலையில், பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் சாமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி ஹரிப்ரியன், டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரியங்கா மோகனன். குண்டு குண்டு விழிகள், அழகான சிரிப்பு எனத் தோன்றி தமிழக இளைஞர்களை மெழுகு டாலினி என்று முணுமுணுக்கவைத்திருக்கிறார் பிரியங்கா மோகன். 

அவருடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி ஹரிப்ரியன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே, கண்ணம்மா நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகிய போதே, சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆப்போது அது குறித்து எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, கருத்தும் சொல்லவில்லை ரோஷினி. 

ஆனால் அந்த கிசுகிசுக்களை உண்மையாக்குவது போலத்தான் இப்போது அவர் டாக்டர் திரைப்பட நடிகை பிரியங்கா மோகனனுடன் இருக்கும் புகைப்படம் அமைந்துள்ளது.

மாடலிங்கிலிருந்து டிவிக்கு வந்த ரோஷினிக்கு ’பாரதி கண்ணம்மா’தான் முதல் சீரியல். பிரைம் டைமில் அதுவும் சீரியல் ஹிட்டாகப் போய், நல்ல ரீச் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென அவர் விலகினார். 

சீரியலில் கொடிக்கட்டிப் பற்க்கும் போது விலக வேண்டும் என்றால் அதைவிட பெரிய ஆஃப்ராக வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் தானே. சரி பாரதி கண்ணம்மா பிரியங்கா ரோஷினி வெள்ளித்திரையிலும் ஹிட் அடிக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
Embed widget