மேலும் அறிய

வானமோ நீலம்.. நீதான் என் பாலம்.. பொறுமையை சோதிக்கும் பாரதி கண்ணம்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..

லட்சுமி, பாரதியின் குடும்பத்தையே கதறவைக்க முடிவு எடுத்தது போன்று கதைக்களம் நகர்கிறது.

லட்சுமியின் அப்பா டாக்டர் பாரதி தான் எனத் தெரிந்துக்கொண்ட பின்னர், சீரியலுக்கு என்கார்ட் போட போகிறார்கள் என நினைத்தால், தற்போது கண்ணம்மாவுக்காக இனி பாரதி குடும்பத்தையே கதற வைக்க முடிவு எடுத்துள்ளார் லட்சுமி..இந்த ப்ரோமோவைப்பார்த்த ரசிகர்கள் இச்சீரியலைப்பார்க்கும் ரசிகர்களுக்குப் பொறுமைசாலி விருதுதான் தர வேண்டும் என கலாய்த்துவருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 8 ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மா தங்களது குழந்தைகளுடன் எப்போது சேரப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர். ஆனால் சேருவது போன்று கதைக்களம் நகர்ந்து மீண்டும் புதிய கதைக்குள் ரசிகர்களை அழைத்து சென்றது. இந்நிலையில் தனது அப்பாவைத் தேடி அலைந்த லட்சுமி, பாரதி தான் தனது அப்பா என்பதை அறிந்துக்கொள்கிறார். இதனையடுத்து இந்த வாரம் முழுவதுமே மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வாரமாக அமையும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், லட்சுமி, பாரதியின் குடும்பத்தையேக் கதறவைக்க முடிவு எடுத்தது போன்று கதைக்களம் நகர்கிறது. அதுமட்டுமில்லை தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என இவ்வளவு சொந்தங்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிய வந்தது.

வானமோ நீலம்.. நீதான் என் பாலம்.. பொறுமையை சோதிக்கும் பாரதி கண்ணம்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..

ஆனால் அவர்கள் எல்லோருடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை இப்போது இல்லாத நேரத்தில்பாரதி, கண்ணம்மாவை பிரிந்து இருப்பதற்கானக் காரணம் லட்சுமிக்கு தெரியவில்லை.இதனால் இதுவரை கண்ணம்மாவால் கேட்க முடியாத அனைத்துக் கேள்விகளையும் சாட்டையடி போன்று விலாசி சவுந்தர்யாவைப் பார்த்து கேட்கிறார் லட்சுமி.

இதோடு மட்டுமின்றி ஹேமாவுடன் சேர்ந்து, எப்படியாவது கண்ணம்மாவை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் லட்சுமி. எனவே இனிமேல் பாரதி கண்ணம்மாவில் குழந்தைகள் ஆட்டம் என இருக்கும் என சீரியல் குழுவினர் தெரிவித்து வந்தாலும், அனைவரையும் கடுப்பில் தான் ஆழ்த்துகிறது என்று சொல்ல வேண்டும். குறிப்பாக இதுக்குறித்து வெளியான ப்ரோமாவைப் பார்த்த ரசிகர்கள் சீரியலை மரணகலாய் கலாய்த்து வருகின்றனர்.

குறிப்பாக, கடல்ல இருக்கு நண்டு, இச்சீரியலுக்கு இல்லையா எண்டு என்று சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். மேலும் பாரதி கண்ணமாவைப்பார்த்த ரசிகர்களுக்கு பொறுமை சாலி விருது தான் கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டுவருகின்றனர். இப்படி மாறி மாறி கருத்துக்களை ஒருபுறம் நெட்டிசன்கள் பகிர்ந்துவரும் நிலையில், மற்றொருபுறம் சீரியலைப்பார்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். 

இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் பாரதி கண்ணம்மா இதே நிலையில்தான் இருக்கும் என்பது போன்ற கருத்துக்களும் வைரலாகிவருகிறது. என்னதான் பல பாசிடிவ் மற்றும் நெகடிவ் கமெண்ட்ஸ்கள் வந்தாலும் இச்சீரியலைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை.

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Tata Sierra Discount: செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
Embed widget