Beast Twitter Review: கத்தி, துப்பாக்கியை வைத்து மெர்சல் காட்டினாரா பீஸ்ட் விஜய்? - முதல் ட்விட்டர் ரிவ்யூ இதுதான்...!
Beast Twitter Review: முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். முதல் காட்சி அப்டேடஸ் இதோ!
Beast Twitter Review: தமிழகம் முழுவதும் பீஸ்ட் ஃபீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டது. எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு என பல திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். முதல் காட்சி அப்டேடஸ் இதோ!
#Beast : Commercial entertainer which is high on style, action & #ThalapathyVijay swag. The comedy meter is on & off.#JollyOGymkhana is a highlight in the end. #Thalapathy @actorvijay holds the show with his screen presence, fitness & as always his inimitable dance skills👌👍
— Kaushik LM (@LMKMovieManiac) April 13, 2022
ஒரே கில்லி , ஒரே துப்பாக்கி , ஒரே மெர்சல்..அந்த வழியில் ஒரே ஒரு #Beast
— 𝐌𝐎𝐔𝐋𝐈 𝐁𝐄𝐀𝐒𝐓 (@BeastMouli) April 13, 2022
இந்த படம் மாதிரி இனி எவனும் எடுக்க போறதும் இல்ல..ட்ரை பண்ணாலும் முடியாது..!!
Verithanam 🔥🔥🔥🔥#BeastFDFS @actorvijay
#Beast Feast for All Thalapathy fans😍💯. A Theme park with all kind of Rides. Ever consistent @anirudhofficial bro & Thalapathy carried the movie with ultra mass performances. @Nelsondilpkumar packaged humour & action effortlessly. Lot of Repeat value. Must watch 🥳🎉.
— Rathna kumar (@MrRathna) April 13, 2022
#Beast [3/5] : A Mall Invasion Thriller..
— Ramesh Bala (@rameshlaus) April 13, 2022
One man show of #Thalapathy @actorvijay
He is #BeastModeON from start to end..
His Action and dance - All Verithanam..
All fans will be satisfied and happy..
Also Read | Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்