மேலும் அறிய

வசூலில் முந்தியது யார்?...கடந்த வாரம் வெளியான படங்களின் முழு வசூல் விவரம் இதோ!!!

கடந்த வாரம் வெளியான ‘பத்தா’, ‘சிக்மா’ மற்றும் ’அன்பில் அவன்’ படங்களின் முழு வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரத்தில் விஜய் சேதுபதியின் ‘பத்தா’, ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ மற்றும் அசோக் செல்வனின் ’அன்பில் அவன்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியானது. முதல் 3 நாளில் இந்த 3 படங்களின் வசூல் விவரங்கள் இதோ...

மனிதம் பேசும் ’பத்தா’

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களுக்கு பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - இயக்குனர் பாலாஜி தரணிதரம் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ’பத்தா’. 1980 காலக்கட்டங்களில் வடசென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கதையில் விஜ்ய் சேதுபதி உள்ளூர் ரவுடியாக மிரட்டியுள்ளார். அவருக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். மறுப்பக்கம் சபரி என்ற 8 வயது சிறுவன் கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜ் நடித்துள்ளார். விஜய்சேதுபதி - சபரி ஆகிய இருவரும் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கிறது. அதன் பிறகு என்னவானது என்பதே கதை. 

ஜேசன் சஞ்சயின் ’சிக்மா’

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘சிக்மா’. மிகுந்த சிரமத்திற்கும், கடனுக்கும் மத்தியில் தனது குடும்ப சொத்தான பழைய நூலகத்தை நடத்தி வரும் நாயகன் சந்தீப் கிஷன், தனது தாயின் நினைவாக உள்ள அந்த நூலகத்தை பாதுக்காக போராடுவதை மையமாக கொண்டே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  நூலகராக நடித்துள்ள சந்தீப் கிஷன் கதைக்களத்திற்கு ஏற்ப தனது மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், தமனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு பிளஸ்சாக அமைந்துள்ளது. இதுதவிர, பிற கதாப்பாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அசோக் செல்வனின் ’அன்பில் அவன்’

இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’அன்பில் அவன்’. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் ஜோடி, பிரபல நட்சத்திர விடுதிகளில் வேலை செய்கின்றனர். பணக்கார வீட்டுப் பெண்ணான  ப்ரீத்தி முகுந்தன் காதலுக்காக தனது குடும்பத்தை உதறிவிட்டு கஷ்டப்படுகிறார். இதனால் கவலைக்குள்ளாகும் aசோக் செல்வன் தன்னுடைய காதலியின் கனவான ஹோம் ஸ்டே எனப்படும் தங்கும் விடுதியை உருவாக்க முயற்சிக்கிறார். அதன் பின் அந்த முயற்சியில் அவர் வெற்றிக் கண்டாரே என்பதே கதை.

வசூலில் முந்தியது யார்?

விஜய்சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படம் இந்திய அளவில் கடந்த 3 நாட்களில் 8.08 கோடி வசூல் ஈட்டியுள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமான ’சிக்மா’ திரைப்படம் 3 நாட்களில் 5.60 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மறுபுறம் குறைவான காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட அசோக் செல்வனின் ’அன்பில் அவன்’ திரைப்படம் இந்திய அளவில் 1.90 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget