மேலும் அறிய

Badava Gopi: ‛நாங்க மாலத்தீவில் இருக்கோம்...’ வெள்ள நீரில் மனைவியுடன் படவாகோபி செய்த பங்கம்!

வெள்ள நீரில் தமிழ் திரைப்பட நடிகர் படவா கோபி தனது மனைவியுடன் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் படவா கோபி சென்னையை சேர்ந்தவர். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தனது மனைவி ஹரிதா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஆனால் அதை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்ட கோபி மற்றும் ஹரிதா தம்பதி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். ஆனால் உண்மையில் அது ஒரு விதமான கிரட்டிசிசம் என்பது அனைவருக்கும் புரியும்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Badava Gopi Actor (@badavagopi)

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், நாம் மனபாக்கத்தில் இருக்கிறோம். நம் வீட்டிற்குள் வெள்ள நீர் வந்துவிட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட கூடாது சரியா…என படவா கோபி தனது மனைவியிடம் கூற; அதற்கு அவரது மனைவி ஹரிதா கோபி ''நாம் மாலத்தீவில் உள்ளோம். நமது விடுமுறையை கொண்டாட இங்கு வந்துள்ளோம்'' என்று குஷியுடன் கூறுகிறார். மேலும் இந்த வீடியோ பதிவில் அவர்கள் இருவரும் வெகேஷனின் போது அணியக்கூடிய உடைகளை அணிந்தும், தலையில் தொப்பி அணிந்து கொண்டும் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரில் மீன் பிடித்துக் கொண்டுள்ளனர்.

வெள்ள நீர் இன்னும் வடியவில்லை என்பதை நாசுக்காக அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் ஊசி குத்தியதைப் போல கூறியிருக்கிறார் படவா கோபி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Haritha Badava Gopi (@harithabadavagopi)

நடிகர் படவா கோபி- ஹரிதா தம்பதியினரின் ஐந்து வயது மகளான ஆத்யா காலமான பின்னர் aadya hug என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்று நடத்தி வருகின்றனர். அந்த டிரஸ்ட் மூலமாக 260 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி, பலரும் படவா கோபி- ஹரிதாவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் இவர் நடித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget