மேலும் அறிய

Baakiyalakshmi August 10 episode : ட்ராமா போட்டு ஈஸ்வரியை மயக்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமியில் இன்னிக்கு என்ன ஆச்சு?  

*பாட்டியிடம் சொல்லிவிடுவேன் என பாக்கியவை மிரட்டும் இனியா*பாக்கியாவும், எழிலும் பிளான் பண்ணி ஈஸ்வரியை கவிழ்த்து காலேஜ் போக சம்மதம் வாங்கிவிட்டார்கள்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா காலேஜ் வர கூடாது என்றும் அதை பாட்டியிடம் சொல்லிவிடுவேன் எனவும் இனியா மிரட்டுகிறாள். பாக்கியாவும் பயந்ததுபோல காட்டிக்கொண்டு "போடி போய் சொல்லு. இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அவங்களுக்கு உண்மை தெரிய போகுது அதனால் அத நீயே போய் சொல்லு" என நக்கலாக பாக்கியா சொல்ல எழில் சிரிக்கிறான். "அப்போ நீங்க இரண்டு பெரும் சேர்ந்து ஏதோ ஒரு பிளான் வைச்சு இருக்கீங்க" என சொல்கிறாள் இனியா. 

Baakiyalakshmi August 10 episode : ட்ராமா போட்டு ஈஸ்வரியை மயக்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமியில் இன்னிக்கு என்ன ஆச்சு?  

இனியா சத்தம் போடுவதை கேட்டு ஈஸ்வரி உள்ளே வந்து "அம்மாகிட்ட இந்த மாதிரி சத்தம் போட்டு பேச கூடாது இனியா. கோபம் நம்மை அழிச்சுடும் அதனால் இனிமே நீ எதுக்காகவும் கோபப்படக்கூடாது. கோபம் போகணும்னா தியானம் செய்" என ஈஸ்வரி இனியாவுக்கு அட்வைஸ் கொடுக்க பாக்கியாவும், எழிலும் கிண்டல் செய்து சிரித்து கொள்கிறார்கள். 

ஷாக் கொடுத்த ஈஸ்வரி :

எல்லாரும் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். அப்போது ஈஸ்வரி எனக்கு  பழங்கள் மட்டும் போதும் என்றதும் ராமமூர்த்தி "இது உனக்கு எப்படி பத்தும்" என கேட்கிறார். இதுவே எனக்கு தாராளம் என ஈஸ்வரி சொல்கிறார். மதியம் என்ன சாப்பிடுவீங்க என எழில் கேட்க "ரசம் சாதமும் காய்கறியும்" என சொல்கிறார். எழில் உடனே "அப்போ எங்களுக்கும் அதுதானா?" என கேட்கிறான்.  "இல்லடா உங்களுக்கு சிக்கன் செய்து வைச்சு இருக்கேன்" என பாக்கியா சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் ஈஸ்வரி சிவ சிவ என சொல்லி காதை மூடி கொள்கிறார். 

உங்களால் எப்படி ஒரு உயிரை கொன்று சாப்பிட முடியுது? இனிமே நீங்க யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என சொன்னதும் அனைவரும் எங்களால் முடியாது என்கிறார்கள். அதை நான் உங்களுக்கு தனியா சமைச்சு கொடுக்கிறேன் என பாக்கியா சொன்னாலும் அசைவம் சமைச்சுட்டு நீ எனக்கு சமைக்க வேண்டாம். நானே எனக்கு தனியா புது பாத்திரத்துல சமைச்சுக்குறேன் என்கிறார் ஈஸ்வரி. 

Baakiyalakshmi August 10 episode : ட்ராமா போட்டு ஈஸ்வரியை மயக்கிய பாக்கியா.. பாக்கியலட்சுமியில் இன்னிக்கு என்ன ஆச்சு?  

ட்ராமா போடும் எழில் பாக்கியா :

பாக்கியா காலேஜ் போவதற்கு ஈஸ்வரி சம்மதிக்க வேண்டும் என்பதற்காக எழில் ஒரு வீடியோவை ரெடி செய்துள்ளான். அதில் பாக்கியா மாமியாரை பற்றி புகழ்ந்து பேசியிருப்பாள். மேலும் மாமியார் ஒருவர் மருமகளை காலேஜ் அனுப்பிவைப்பது பற்றியும் பேசியிருப்பாள். அந்த வீடியோவை பார்த்த ஈஸ்வரி பயங்கரமாக திட்டுவார் என எதிர்பார்த்தால் அப்படியே வேறு மாதிரி பேசுகிறார். 

சம்மதம் சொன்ன ஈஸ்வரி :

நீ காலேஜ் போற விஷயத்தை என்கிட்டே சொல்லணும்னு உனக்கு தோணலையா பாக்கியா. நீ போய் படி நல்லா படிச்சு பெரிய ஆளா வா என ஈஸ்வரி சம்மதம் சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். எழில் ஈஸ்வரியையும் அப்படியே ஒரு பேட்டி கொடுக்க சொல்கிறான். எழில் - பாக்கியா ட்ராமா ஒர்க் அவுட் ஆனதால் கடுப்பான இனியா முகத்தை திருப்பி கொள்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget