மேலும் அறிய

Kuruthi Aattam Release Date: குருதி ஆட்டம் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 தோட்டாக்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இயக்குநர் ஸ்ரீகணேஷ் மீதும் பலரது பார்வை திரும்பியது.

இப்படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகணேஷ் அடுத்ததாக இயக்கப்போகும் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அவர் தனது இரண்டாவது படத்தை அதர்வாவை நாயகனாக வைத்து குருதி ஆட்டம் என்ற பெயரில் இயக்கி முடித்துள்ளார்.

Kuruthi Aattam Release Date: குருதி ஆட்டம் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

குருதி ஆட்டத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்துவிட்டாலும், பல்வேறு சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் 'குருதி ஆட்டம்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24 தேதி திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Watch Video | நானும் வன்னியர்தான்.. அந்த மனசுதான் கடவுள்.. சூர்யாவை ஆதரிக்கும் பிரபல நடிகர்..

Theal Movie: என்னது... பிரபுதேவா படத்தில் டான்ஸ் இல்லையா... வரும் முன்னே கொட்டும் ‛தேள்’

GVM turns villain | அதிரடி கூட்டணி ! - வில்லனாக களமிறங்கும் கௌதம் வாசுதேவ் மேனன் !

Watch Video| விஜய் சேதுபதியின் நியூ லுக்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கடைசி விவசாயி ட்ரெய்லர்!

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget