மேலும் அறிய

ஸ்விட்சர்லாந்தில் ‛மனம்’ திறந்த 40 கதை அஷ்வின்... AK இப்போ ஃபீக்ல இருக்காரு!

‛பெரிய மனங்கள் யோசனைகளைப் பற்றி விவாதிக்கின்றன; சராசரி மனம் நிகழ்வுகளை விவாதிக்கிறது; சிறிய மனங்கள் மக்களைப் பற்றி விவாதிக்கின்றன’

‛எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு... கதை கேட்கும் போது... எனக்கு கதை பிடிக்கலைனா... நான் தூங்கிடுவேன்... இப்படி தான் 40 கதை கேட்டேன்... 40 லும் தூங்கிட்டேன்’ என்று ஒரே ஒரு விழாவில் பேசி, ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கைக்கு தனக்கு தானே வேட்டு வைத்துக் கொண்டனர் அஷ்வின் குமார். மன்னிக்கவும் ஏகே. 

குக் வித் கோமாளி டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வின், இரட்டை வால் குருவி சீரியல் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார். குக் வித் கோமாளி மூலம் கிடைத்த வெளிச்சத்தில் என்ன சொல்லப் போகிறாய் என்கிற படத்தில் நடித்து, முதல் படத்திலேயே தனது வாயால், தன் வாய்ப்பை கெடுத்துக்கொண்டார் அஷ்வின். அடுத்த ஒரு மாதத்திற்கு மீம்ஸ் கன்டன்ட் கொடுத்த அஷ்வின், அதன் பின் பலவகைகளில் அதற்கு வருத்தம் தெரிவித்தும் கூட, யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

View this post on Instagram
 
A post shared by Ashwin Kumar Lakshmikanthan (@ashwinkumar_ak)

அடுத்த மீம் கன்டன்ட் கிடைக்கும் வரை சோஷியல் மீடியாவில் அட்மிட் ஆகியிருந்த அஷ்வின், வேறொரு கன்டன்ட் வந்த பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சரி, அதன் பிறகாவது அவர் விடுபடுவார் என்று பார்த்தால், நடிகர் அஜித் தனது பெயரை ஏகே என சுருக்கமாக மாற்ற ரசிகர்களிடம் கோரிக்கை வைக்க, அதற்கு முந்திக் கொண்டு, அஸ்வின் குமார் என்பதை ஏகே என மாற்றி, தானும் ஏகே என பெயரை மாற்றிக் கொண்டார் அஷ்வின். 

View this post on Instagram
 
A post shared by Ashwin Kumar Lakshmikanthan (@ashwinkumar_ak)

‛எங்க தல பெயரையா போடுறீங்க...’ என சீறி எழுந்த தல குரூப்ஸ், அதன் பிறகும் அஷ்வினை துரத்தோதுரத்தென்று துரத்தினர். அப்புறம் ஒரு வழியாக அஷ்வின் விடுவிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், திடீரென ஸ்விர்சர்லாந்த் சுற்றுப்பயணம் புறப்பட்டுள்ள அஷ்வின் அங்கு மகிழ்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமன்றி,எலினோர் ரூஸ்வெல்ட் வாசகங்களை குறிப்பிட்டு ஒரு கவிதையையும் பதிவிட்டுள்ளார் அஷ்வின். 

‛பெரிய மனங்கள் யோசனைகளைப் பற்றி விவாதிக்கின்றன; சராசரி மனம் நிகழ்வுகளை விவாதிக்கிறது; சிறிய மனங்கள் மக்களைப் பற்றி விவாதிக்கின்றன’

View this post on Instagram
 
A post shared by Ashwin Kumar Lakshmikanthan (@ashwinkumar_ak)

என்கிற கவிதை தான் அது. மனங்களை பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பதிவு வெளியிட்டுள்ள அஷ்வினை, கலாய்ப்பதா, விட்டுவிடுவதா என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget