மேலும் அறிய

Diary Movie: ‛உதயநிதி அண்ணனுக்கு நன்றி’ அருள்நிதியின் டைரி அறிக்கை!

Arulnidhi thanks note: நடிகர் அருள்நிதி - பவித்ரா மாரிமுத்து நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டைரி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. 

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி - பவித்ரா மாரிமுத்து நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டைரி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இது ஒட்டு மொத்த டைரி படக்குழுவினரையும் சந்தோஷத்தில் உற்சாகமாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. இந்த படத்திற்காக அதிகமான விளம்பரமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Diary Movie: ‛உதயநிதி அண்ணனுக்கு நன்றி’ அருள்நிதியின் டைரி அறிக்கை!

நன்றி கூறும் அறிக்கை வெளியிட்ட அருள்நிதி:

'டைரி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருள்நிதி அறிக்கையை வெளியிட்டு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான டைரி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு மிக்க நன்றி. இப்படத்தின் தரத்தை உயர்த்த காரணமாக இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இயக்குனர் இன்னாசி பாண்டியனுக்கும் நன்றி. மேலும் படத்தின் இசையமைப்பாளர் ரான்‌ ஈத்தன்‌ மோஹன்‌, சக நடிகர்கள், டெக்னிஷியன்கள்‌, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் அயராது உழைப்பு தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

ஹாட்ரிக் வெற்றி :

டைரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்  உறுதுணையாய் இருந்த உதயநிதி ஸ்டாலின் அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இரண்டு மாதங்களில் டி பிளாக்‌, தேஜாவூ, டைரி என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியானது எதிர்ச்சியாக நடந்தது. இதில் எந்த ஒரு பிளானும் இல்லை. இந்த மூன்று படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கூடுதல் சந்தோஷம். 

அனைவருக்கும் நன்றி:

என் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள்,விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க உரிமையாளர்கள்‌, சினிமா ரசிகர்கள், ஊடக நண்பர்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது போன்ற சிறந்த படங்களை தொடந்து கொடுக்க உழைப்பேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் அருள்நிதி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த அறிக்கை இதோ உங்களுக்காக.

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget