மேலும் அறிய

மாறி மாறி அன்புமழை பகிர்ந்துகொள்ளும் விராட் - அனுஷ்கா… இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

91 வயதான பாப் இளைய தலைமுறையினருக்கு உறவுமுறை ஆலோசனைகளை வழங்குவதாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வாமிகா என்று கோலி - அனுஷ்கா தம்பதி பெயர் சூட்டியது. பலநாட்கள் குழந்தையை வெளியில் காட்டாமல் இருந்து சில மாதங்கள் முன்பே உலகிற்கு காண்பித்தனர். இப்போதும் பாலிவுட்டின் மிகவும் ரசிக்கப்படும் ஜோடியாக அவர்கள் இருப்பதற்கு வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் அன்புதான். கிரிக்கெட் மேட்சின் போது, வெளியில் நடக்கும் விழாக்களின் போது, இருவரும் பகிரும் அன்பு ரசிகர்களை கவரும். அவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்கள் எப்போதும் வைரலாகும். சமீபத்தில் வைரலானது அவர்களின் புகைப்படம் அல்ல, ஆனால் அதையும் விட உணர்வுப்பூர்வமாக அவர்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டதுதான். 

View this post on Instagram
 
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபலமான அக்கவுண்ட் மூலம் வெளியிடப்பட்ட வைரல் படத்தை ஷேர் செய்து விராட் கோலியை டேக் செய்தார். 91 வயதான பாப், இளைய தலைமுறையினருக்கு உறவுமுறை ஆலோசனைகளை வழங்குவதாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது. "அன்பு செய்ய ஒருவரைக் கண்டுபிடி, அவர்களை தொடர்ந்து நேசி" என்று எழுதப்பட்ட ஒரு போர்டை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அந்த பெரியவர். அதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து விராட் கோலியை டேக் செய்து ஒரு ஹார்ட்டும் இட்டிருந்தார். அதனை மீண்டும் ஷேர் செய்த விராட் கோலி அனுஸ்கா ஷர்மாவை டேக் செய்து அவரும் ஒரு ஹார்ட் இட்டிருக்கிறார்.

மாறி மாறி அன்புமழை பகிர்ந்துகொள்ளும் விராட் - அனுஷ்கா… இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

சமீபத்தில் நடந்த ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு வந்திருந்த அனுஷ்கா சர்மாவின் புகைப்படமும் வைரலாகி இருந்தது. அந்த போட்டியில் விராட் கோலி ஒற்றை கையில் அசால்ட்டாக கேட்ச் பிடித்துவிட்டு மனைவியை பார்த்து கையசைத்த விடியோ வைரலாகி இருந்தது.

கடந்த நான்கு வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காத அனுஷ்கா சர்மா நடிப்பில் கடைசியாக வெளியானது ஷாருக்கானுடன் நடித்த ஸீரோ திரைப்படம்தான். அதன் பிறகு பட தயாரிப்பில் கவனம் செலுத்திய நடிகை, தற்போது கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் பயோபிக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஜக்தா எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் வெளியீடாக வர இருக்கிறது.   

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget