மேலும் அறிய

Anupama Parameswaran: தெலுங்கில் பிளாக்பஸ்டர்... சம்பளத்தை 2 மடங்காக உயர்த்திய ’பிரேமம்’ அனுபமா பரமேஷ்வரன்..

சமீபகாலமாக இணையத்தில் அமைதியாக வலம் வந்த அனுபமா, தெலுங்கில் நடித்த ’கார்த்திகேயா 2’ படம் டோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சம்பளத்தை இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வந்துள்ளன.

'பிரேமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்தவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

தனது அடர்த்தியான சுருட்டை முடி, குழந்தை முகம் என பிரேமம் படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதிக வாய்ப்புகளைப் பெற்றார்.

அதேபோல் தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படம் உள்பட சில படங்களில் நடித்தவர், மற்றொருபுறம் தன் இன்ஸ்டா ரீல்ஸ்களால் நெட்டிசன்களிடையே பேசுபொருளானார்.

சமீபகாலமாக இணையத்தில் அமைதியாக வலம் வந்த அனுபமா, தெலுங்கில் நடித்த ’கார்த்திகேயா 2’ படம் டோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்த இந்தப் படத்தை சந்தூ மொண்டேட்டி இயக்கியுள்ளார். முன்னதாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படம் சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

இந்நிலையில் தெலுங்கில் தன் மார்க்கெட்டை தக்கவைத்துள்ள அனுபமா தன் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, முன்னதாக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த அனுபமா, தற்போது 2 கோடி ரூபாயாக தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget