மேலும் அறிய

Anbe Vaa serial : முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் 5 தொடர்... டி.ஆர்.பி ரேட்டிங் நல்லா இருக்குற சீரியலுக்கு ஏன் முடிவு? வருத்தத்தில் ரசிகர்கள் 

Anbe Vaa serial : முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் 5 தொடர்... டி.ஆர்.பி ரேட்டிங் நல்லா இருக்குற சீரியலுக்கு ஏன் முடிவு? வருத்தத்தில் ரசிகர்கள் 

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இது வரையில் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த தொடர்களை தற்போது ஆண்களும் விரும்பி பார்க்க துவங்கிவிட்டனர். அதிலும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். 

Anbe Vaa serial : முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் 5 தொடர்... டி.ஆர்.பி ரேட்டிங் நல்லா இருக்குற சீரியலுக்கு ஏன் முடிவு? வருத்தத்தில் ரசிகர்கள் 

அந்த வகையில் சன் டிவியில் அதிக அளவிலான ரசிகர்களையும் டி.ஆர். பி ரேடிங்கையும் பெற்று வரும் டாப் 5 தொடரில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது கயல், எதிர்நீச்சல், இனியா உள்ளிட்ட தொடர்கள். அதே போல அதிக அளவிலான ரசிகர்களை கவர்ந்த ஒரு தொடராக இருக்கிறது அன்பே வா. இந்த சீரியலின் கதாநாயகனாக விராட் நடிக்க அவரின் ஜோடியாக நடிக்கிறார் டெல்னா டேவிஸ். மேலும் இந்த தொடரில் ஸ்வாதி தாரா, குயின்சி, விஜே தனுஷேக், பூஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் மகாலக்ஷ்மி வில்லியாக நடித்து வருகிறார். 

Anbe Vaa serial : முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் 5 தொடர்... டி.ஆர்.பி ரேட்டிங் நல்லா இருக்குற சீரியலுக்கு ஏன் முடிவு? வருத்தத்தில் ரசிகர்கள் 

இந்த சீரியல் நடிகர் நடிகையருக்கு ஏராளமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர். தினசரி ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்களின் அன்றாட ஒரு விஷயமாக மாறிவிட்டது. சமீப காலமாக அன்பே வா சீரியலில் ஹீரோ விராட்டும் ஹீரோயின் டெல்னா டேவிஸும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது கல்யாணம் குறித்த நடக்க இருக்கும் சூழ்நிலையில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒன்று சேர வேண்டும் என துடிக்கிறார்கள். அதனால் இந்த இரண்டாவது திருமணம் நடந்து விடக்கூடாது என்பதால் அதற்கான  ஏற்பாடுகள் நடைபெறும் போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு கூடுகிறது. இப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த அன்பே வா சீரியல் விரைவில் இறுதி கட்டத்தை நெருங்க உள்ளது என்றும் விரைவில் முடிவடைய உள்ளது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகர் சீரியலில் இருந்து விலகினால் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத  சூழலில் இருக்கும் போது நன்றாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை ஏன் முடிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பி அதனால் மிகுந்த  மன வருத்தத்தில் உள்ளனர் அன்பே வா சீரியல் ரசிகர்கள்.  

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget