மேலும் அறிய

Ammu: ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகும் ‛அம்மு’... அக்.19ல் ஓடிடி ரிலீஸ்!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நவீன் சந்திரா - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மிகவும் பரபரப்பான படமான "அம்மு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நவீன் சந்திரா - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மிகவும் பரபரப்பான படமான "அம்மு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், சாருகேஷ் சேகர் இயக்கத்தில் நவீன் சந்திரா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பாபி சிம்ஹா நடிப்பில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் "அம்மு". தனித்துமான கதைக்களத்துடன் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ளது "அம்மு". ஒரு பெண்ணின் வலிமையை பற்றியும் நெகிழ்ச்சியை பற்றியும் எடுத்துரைக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். 

Ammu: ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகும் ‛அம்மு’... அக்.19ல் ஓடிடி ரிலீஸ்!

ஓடிடியில் ரிலீஸ்:
 
தெலுங்கில் தயாரான இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 19ம் தேதி தமிழ்,  ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல்  வெளியாகியுள்ளது. தற்போது வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளதால் படத்தின் ரிலீஸ் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

பிரபலத்தின் உச்சிக்கு சென்ற ஐஸ்வர்யா லக்ஷ்மி:

மலையாள சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் "ஜகமே தந்திரம்" திரைப்படம் மூலம் அறிமுகமாகி இன்று ஒரு வளர்ந்து வரும் நடிகையாக பிரபலமாகி வருபவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. கார்கி, கேப்டன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தற்போது பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்ற உலகமே கொண்டாடும் ஒரு திரைப்படமான இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் பூங்குழலி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்று விட்டார். இப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பு ரசிகர்களை ஈர்த்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது குஸ்தி, கிங் ஆஃப் கோத்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. ஏற்கனவே இயக்குனர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் வெப் சீரிஸான ட்ரிப்பிள்ஸ் தொடரை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இரண்டாவது முறையாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள திரைப்படம் "அம்மு" என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget