மேலும் அறிய

ஹிந்தியில் தயாராகும் ராட்சசன் ரீமேக் ! - விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் ரஜினி வில்லன்..!

ராட்சசன் படத்தின் கதைக்களம் பிடித்துப்போன இந்திய இயக்குநர்கள் படத்தின் ரீமேக்கில் முயற்சியில் இறங்கியுள்ளனர்

விஷ்ணு விஷால் நடிப்பில், சைக்கோ த்ரில்லராக உருவான படம் “ராட்சசன்”. இந்த படம்  கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. ராஜ்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில்  விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்தின் கதாபாத்திரங்கள்  தேர்வு அனைத்தும் நேர்த்தியாக இருந்ததால் , இயக்குநர் தான் எடுக்க நினைத்த படத்தை அவ்வாறே எடுத்து முடித்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் ஹிட் அடித்தது. 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ராட்சசன் படம் 75 கோடி ரூபாய் வசூல் வேட்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த படம் இயக்குநர் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு முக்கியமான  திரைப்படமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஹிந்தியில் தயாராகும் ராட்சசன் ரீமேக் ! - விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் ரஜினி வில்லன்..!

இந்த படத்தின் கதைக்களம் பிடித்துப்போன இந்திய மொழி இயக்குநர்கள் படத்தின் ரீமேக்கில் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் தெலுக்கில் ராட்சசன் ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். அதேபோல  ஹிந்தியிலும் ராட்சசன் படத்தை ரீமேக் செய்யும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியின.  ஹிந்தி ராட்சசன் படத்தை ரமேஷ் வர்மா இயக்க உள்ளார். ஆனால் யார் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்பொழுது நடிகர் அக்‌ஷய் குமார் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அக்‌ஷயே இந்த படத்தை தயாரிக்க உள்ளாராம். அக்‌ஷய் குமார் தற்பொழுது ஹிந்தியில் த்ரில்லர் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.  “பெல் பாட்டம் “ என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தினை ரஞ்சித்  எம். திவாரி இயக்கியுள்ளார். படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில்  கொரோனா இரண்டாம் அலை காரணமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் படத்தினை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் சுமூகமான நிலை எட்டவில்லை என தெரிகிறது. இதனால் படம் வருகிற ஜூலை 27 ஆம் தேதி வெளிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் தயாராகும் ராட்சசன் ரீமேக் ! - விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் ரஜினி வில்லன்..!

.திரையரங்கு வெளியீட்டை விரும்பும் படக்குழுவும் இத்தகைய அறிவிப்பை முழு மனதோடு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரிவியூ காட்சிகளை பார்த்த படக்குழுவினர் செம ஹேப்பியில் உள்ளார்களாம். படத்தின் நாயகன் அக்‌ஷய் குமார்  மற்றும் படத்தில் நடித்திருக்கும் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரோஷி படம் பார்த்த மகிழ்ச்சியில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலானது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது.அக்‌ஷய் குமார் நடிப்பில் தற்பொழுது அத்ரங்கி ரே, பிருத்விராஜ், சூரியவன்ஷி ஆகிய படங்களும் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இவை தவிர ராம் சேது,  பச்சான் பாண்டே,ரக்ஷா பந்தன் ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.இந்த படங்களும் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Embed widget