மேலும் அறிய

பைக் ரைடு.. பிறந்தநாள்.. அசுரன் நாயகியின் அசத்தல் கொண்டாட்டம்..

Manju Warrier birthday: AK 61 பட கதாநாயகி மஞ்சு வாரியார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் அஜித்துடன் வெளிமாநிலங்களுக்கு பைக் ரீடிங் சென்றுள்ள இடத்தில் மிகவும் சிம்பிளாக கொண்டாடியுள்ளார்.

AK 61 பட கதாநாயகி மற்றும் மலையாள பிரபலம் மஞ்சு வாரியார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரின் பிறந்த நாளான 10-ஆம் தேதி நடிகர் அஜித்துடன் வெளிமாநிலங்களுக்கு பைக் ரீடிங் சென்றுள்ள இடத்தில் மிகவும் சிம்பிளாக கொண்டாடியுள்ளார். அவர் தனது புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஹாப்பி பர்த்டே மேடம்!!!

பைக் ரைடு.. பிறந்தநாள்.. அசுரன் நாயகியின் அசத்தல் கொண்டாட்டம்..

மீண்டும் கூட்டணி :

மூன்றாவது முறையாக ஹெச். வினோத் மற்றும் தல அஜித்குமார் இணைந்துள்ள திரைப்படம் தற்காலிகமாக AK 61 என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் 21 நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரையில் படக்குழுவினர் பாங்காக் சென்றதாக தெரியவில்லை. 

விரைவில் ரிலீஸ் அப்டேட்:
 
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் திரில்லர் திரைப்படம் இது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்ல திட்டமிட்ட படக்குழுவினர் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடித்துவிட்டு தான் திரும்புவார்கள் என கூறப்பட்டது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 

பைக் ரைடிங்:

இதற்கு இடையில் நடிகர் அஜித் தனது நண்பர்கள் மற்றும் AK 61 படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியருடன் பைக் ரைடிங் செல்வதற்காக லடாக் சென்றார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. 

நெட்டிசன்களின் சந்தேகம்:

இன்று பிறந்தநாள் கொண்டாடிய மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பைக் ரைடிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு எனது பிறந்தநாளான இன்று உங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் வாரி வழங்கும் அனைவருக்கும் எனது நன்றிகள் என பதிவிட்டுள்ளார். பிறந்தநாளை நடிகர் அஜித்துடன் பைக் ரைடிங் ட்ரிப்பில் கொண்டாடியதுபோல் இருக்கிறது என தங்களின் யூகங்களை அடுக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.  

பொதுவாகவே நடிகர் அஜித் படங்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அஜித் படங்கள் வெளியாகும் நாளை ஒரு திருவிழாவாகவே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மிகவும் அதிகமாகவே உள்ளது. பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget