மேலும் அறிய

AK 62 : இது வேற லெவல்! அஜித்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாராய்..? வெளியான புதிய தகவல்!!

AK 61 - விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள திரைப்படம் AK 62 . திரைப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

Ajith AK 62 latest update:

தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோ அஜித் குமார் ரசிகர்கள் அவரின் AK 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்திற்காக மிகவும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கின்றனர். அடனபோது சேர்ந்து மற்றுமொரு புதிய அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

செப்டம்பரில் முடிவடையும் AK 61 படப்பிடிப்பு :

தல அஜித் தனது திரையுலக வாழ்க்கை மட்டுமின்றி ரைபிள் ஷூட்டிங் மற்றும் பைக்கிங் இரண்டின் மீதும் இருக்கும் ஆர்வத்தையும் திரையுலகமே வியக்கும் அளவிற்கு கையாண்டு வருகிறார். தற்போது AK 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் முடிவடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி :

வலிமை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயற்றிய ஹச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில்  உருவாகிவரும் மூன்றாவது திரைப்படம் இது. அஜித்குமார் ஜோடியாக  மஞ்சு வாரியார் மற்றும் வில்லனாக சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னர் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் தற்போது வெளியான தகவலின் படி இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இளைய தளபதிய விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது அவர்களின் ரசிகர்களை மேலும் குஷியாகியுள்ளது. 

 

நெஸ்ட் AK 62 லேட்டஸ்ட் அப்டேட் :

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படக்குழுவின் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது என கூறப்படுகிறது. 

AK 62 : இது வேற லெவல்! அஜித்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாராய்..? வெளியான புதிய தகவல்!!

எதிர்பார்க்கப்பட்ட ஜோடி :

மேலும் மற்றுமொரு புதிய அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனை முதல் தேர்வாக முடிவெடுத்து தற்போது ஆரம்ப  கட்ட பேச்சு வார்த்தைகளையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இருவரும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம்  இது. 

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget