மேலும் அறிய

இந்த தடவை மிஸ் ஆனாலும் அவர் கூட இணைவது உறுதி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்லீ!

பிரபல மாஸ் நடிகருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன் என்று இயக்குநர் அட்லீ கூறியுள்ள நிலையில், இவரின் அடுத்த பட ஹீரோ அந்த நடிகராக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

அட்லீ

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. ராஜா ராணி படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ. நடிகர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் போன்ற பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.  இந்தப் படம் கொடுத்தைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்று விஜய்யை வைத்து ஹாட்ரிக் படத்தை இயக்கி வெற்றியையும் கொடுத்தார்.

ஷாருக்கானுடன் ஜவான்:

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்தார். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தை இயக்கி ரூ.1500  கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற கோலிவுட் பிரபலங்களையும் நடிக்க வைத்திருந்தார். இந்த நிலையில் தான் இப்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 22ஆவது படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அட்லீ தனது 6ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த தடவை மிஸ் ஆனாலும் அவர் கூட இணைவது உறுதி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்லீ!

அல்லு அர்ஜூனுடன் அடுத்த படம்:

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் தான் அஜித்தை வைத்து ஒரு படம் கண்டிப்பாக இயக்குவேன் என்று இயக்குநர் அட்லீ கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ராஜா ராணி படம் இயக்கிக் கொண்டிருந்த போது தான் 'ஆரம்பம்' படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நயன்தாரா தான் அஜித்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அஜித் எனக்கு பல ஐடியாவும், அட்வைஸூம் கொடுத்தார்.

இந்த தடவை மிஸ் ஆனாலும் அவர் கூட இணைவது உறுதி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்லீ!

அஜித்தை வைத்து இயக்குகிறாரா? அட்லீ 

என்னிடம் அப்போது 2, 3 கதைகள் இருந்தது. அதைப் பற்றி அஜித்தின் மேனேஜரிடம் அந்த கதைகள் பற்றி கூறினேன். கதை நன்றாக இருப்பதாக கூறினார். நேரம் வரும் போது இருவரும் இணைந்து படம் பண்ணுவோம் என்று அட்லீ கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார். அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்குகிறார். அதே போல் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் இயக்க உள்ளதாக கூறப்டுகிறது. எனவே ஆதிக் படத்தில் நடித்து முடித்த பின்னர், அஜித்தை வைத்து அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Embed widget