மேலும் அறிய

Ajith AK 61 Update: ஆந்திரா பறக்கும் ஹெச்.வினோத்.. வேகமெடுக்கும் ஏகே 61 படப்பிடிப்பு.. வெளியானது அப்டேட்!

அஜித் ரசிகர்களால் ‘ஏகே 61’ என்று அழைக்கப்படும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜித் ரசிகர்களால் ‘ஏகே 61’ என்று அழைக்கப்படும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைகின்றனர். `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் தற்போது இவர்கள் இணைந்திருக்கும் படத்தில் ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

 ‘ஏகே 61’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தப்படம் வங்கிக் கொள்ளை அடிப்படையில் உருவாகும் த்ரில்லர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரல் ஆனது.

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த இந்தப்படப்பிடிப்பிற்கிடையே சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட அஜித், பைக்கில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர், 4 தங்கபதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் வென்றார். இந்த நிலையில் ஏகே 61 ஷூட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அப்டேட் 

அந்த அப்டேட்டின் படி, ஏகே 61 படத்தின் அடுத்தக் கட்டப்பட்ட பிடிப்பு நாளை ஆந்திரபிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்தப்படப்பிடிப்பு முடிந்த பிறகு, படக்குழு புனேவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறதாம்.

 இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்தமாதம் படத்தின் டைட்டில், மோஷன்  போஸ்டர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget