மேலும் அறிய

AK 61 Update : கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா... அஜித்  ரசிகர்களுக்கு வந்த இன்பத் தகவல்!

AK 61 Update : ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகுகிறதா... இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

கடந்த சில நேரமாக, ட்விட்டரில் ஏகே 61 என்ற ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது. இதில் ஏகே 61 படத்தின் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகிவுள்ளது.

நடிகர் அஜித், வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ள அவரின் சூப்பரான புது லுக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பைக் ரைட், ரைஃபில் ஷூட்டிங் என அவருக்கு பிடித்த விஷயங்கள் பற்றிய தகவல்கள், ரசிகர்களை மகிழ வைத்தாலும், அஜித்தின் திரையுலக வாழ்க்கை கொஞ்சம் டல்லாக இருந்து வருகிறது.

இல்லடா.. டல்-லாம் இல்லடா..எங்க ஏகேவுக்கு தில்லுடா..!  எனும் வகையில் நடிகர் அஜித் நடித்துவரும் ஏகே 61 குறித்த அப்டேட் குறித்த தகவல் பரவிவருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைக்கோர்த்த நடிகர் அஜித்தின் 61-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதுபோக, இப்படத்திற்கு, வீரம் படத்தில் அஜித் பயன்படுத்தும் ஜீப்பில் “துணிவே துணை” என்ற வசனம் எழுதி இருக்கும். அந்த வசனம்தான், ஏகே 61 படத்தின் டைட்டில் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற அல்வா மாதிரியான தகவல்கள் பரவி வர, 
அனைத்து அஜித் ரசிகர்களும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று சோஷியல் மீடியாக்களில் டயலாக் பேசிவருகின்றனர்.

இந்த தகவல்கள் வைரலாகினாலும், இவை அனைத்தும் அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை. பெரும் பாலும் இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாகதான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை அஜித்தை வைத்து இயக்கிய 
ஹெச்.வினோத் இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என சூப்பர் டூப்பர் படங்கள் எடுத்த ஹெச்.வினோத் அஜித்துடன் இணைந்து இதுவரை, வேற மாறி என்று சொல்லும் அளவிற்கு எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை.இப்படமாவது பக்கவான ஹெச்.வினோத்தின் செய்கையாக அமையும் என எதிர்பார்ப்புக்கள் கோடி கணக்கில் குவிந்து வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajith (@ajithfc)

விமானத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், நடிகர் அஜித்துடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படமும், அஜித் லேட்டஸ்ட் என்ற ஹேஷ்டாகில் வைரல் ஆகிவருகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
Embed widget