மேலும் அறிய

Aishwaryaa Rajinikanth | ''இதுதான் காதல்.. ஆமா.. நான் லவ் பண்றேன்..'' - மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

வாழ்க்கைக் குறித்தும், அன்பு காதல் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

நடிகரின் ரஜினியின் மூத்த மகளான ஐஷ்வர்யா இயக்குநராவார். நடிகர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தையும், நடிகர் கார்த்திக்கின் மகனை வைத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். நடனம், பாடல் என திரைத்துறையில் பல்வேறு முகங்களாக இருப்பவர். தற்போது உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.  

சமீபத்தில் குடும்ப வாழ்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. தானும் கணவர் தனுஷும் பிரிவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பின் வாழ்க்கைக் குறித்தும், அன்பு காதல் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

இந்நிலையில் இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ''வாழ்க்கையில் நாம் சிலவற்றை சமாளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எது வந்தாலும் அதை நாம் தான் சமாளிக்க வேண்டும். கடைசியில் நமக்கு எது தேவையோ அது நமக்கு வந்து சேரும் என்றார். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பேசிய அவர், நான் அந்த நேரத்தில் சொன்ன அதே நிலைப்பாடுதான்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார். மீண்டும் ஒரு காதல் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, காதல் மிகவும் பொதுவான உணர்வு. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

ஒரு ஆளுக்கும் அவரின் தனிப்பட்ட விஷயத்துக்கும் தொடர்பில்லை. காதலுக்கான வரையறை நம்முடனே இருக்கிறது. நான் என் தந்தையை நேசிக்கிறேன். நான் என் அம்மாவை நேசிக்கிறேன். நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன். எனவே, அன்பை ஒரு தனிமையில் கட்டுப்படுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆம், நான் காதலிக்கிறேன் என்றார்.

தற்போது ஆல்பம், பாடல், உடற்பயிற்சி என கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. புதிதாக  Musafir என்ற ஆல்பத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget