மேலும் அறிய

Golden visa | அப்போ அப்பா, இப்போ மம்முக்கா மகன்.. கோல்டன் விசா பெற்றார் துல்கர் சல்மான்..!

10 வருடம் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்தக் கோல்டன் விசா.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘கோல்டன் விசா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஐக்கிய  அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசு. அந்த வகையில் இந்தியாவில் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், கலைத்துறையை சேர்ந்த பலருக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் என அழைக்கப்படும் மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி கவுரவப்படுத்தியிருந்தது துபாய் அரசு. அதற்கு உதவியாக இருந்த பிரபல லூலூ நிறுவனத்தின் தலைவர் யூடுஃப் அலிக்கு ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்திருந்தனர். மம்முட்டியும் மோகன்லாலும். மலையாள திரையுலகில் கோல்டன் விசாக்களை அதுவரையில் யாரும் பெற்றிருக்கவில்லை. இவர்களை தொடர்ந்து மம்முட்டியி்ன் மகனும் , இளம் நடிகருமான துல்கர் சல்மானுக்கு துபாய் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது துபாய் அரசு.

Golden visa | அப்போ அப்பா, இப்போ மம்முக்கா மகன்.. கோல்டன் விசா பெற்றார் துல்கர் சல்மான்..!

இது குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள துல்கர் சல்மான் “திரு யூசுப் அலி முன்னிலையில் மாண்புமிகு சவுத் அப்துல் அஜீஸிடமிருந்து கோல்டன் விசா பெறும் பாக்கியமும் மரியாதையும் கிடைத்தது.திரைப்படம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்கும் அபுதாபி அரசின் அனைத்து எதிர்கால திட்டங்களும் கேட்பது அருமையாக இருந்தது.அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிப்புகள், படப்பிடிப்பு மற்றும் அதிக நேரம் செலவழிக்க காத்திருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு ஐக்கிய அமீரகத்தால் கொண்டுவரப்பட்டதுதான் கோல்டன் விசா. 10 வருடம் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசாதான் இந்தக் கோல்டன் விசா. இதனை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள் . பொதுவாக விசா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் கோல்டன் விசா 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் மட்டுமே போதுமானது ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ஆம் ஆண்டு கோல்டன் விசாவை அறிமுகம் செய்தது.ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சிறப்பான நடிகர்கள், நடிகைகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் அமீரகத்தில் தங்கி பணியாற்றும் மருத்துவர்களும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.இவ்வாறு உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் விசா விருது மோகன் லால், மம்மூட்டியை கிடைத்தை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கும் கிடைத்திருப்பது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget