மேலும் அறிய

AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர் அஜித் குமாரின் 64 வது திரைப்படம்  குறித்து நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.

AK 64 படத்திற்கான அனைத்து முன்தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக அஜித் மற்றும் விஜய் இருந்து வந்தார்கள். விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அஜித் குமார் கார் ரேஸிங்கில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். விஜய் சினிமாவில் இருந்துஹ் ஓய்வை அறிவித்தப்பின்னரே அரசியலுக்கு சென்றார் . ஆனால் அஜித் சினிமாவில் தொடர்ச்சியாக நடிக்கமே முடிவுசெய்துள்ளார். ஆனால் அவரது அடுத்த படத்தைப் பற்றிய முதற்கட்ட தகவலைக் கடந்து எந்த வித அப்டேட்டும் வெளியாகாதாது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் AK64 படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

AK 64 பற்றி ஆதிக் 

சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. முன்தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஹீரோ தரப்பிலும் தயாரிப்பாளர் தரப்பிலும் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். அந்த அறிவிப்புக்குப் பிறகே படப்பிடிப்பு தொடங்கும்" என்று கூறியுள்ளார்.

நீண்ட காத்திருப்பு

'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ஏற்கெனவே உறுதியாகியிருந்தாலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. மேலும், அஜித்தின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் காரணமாக தயாரிப்பாளர் தேர்வில் சில காலம் தாமதம் ஏற்பட்டதாகவும், பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளராகும் ஷாலினி 

தற்போது இயக்குநரே நேரடியாக அளித்துள்ள இந்த அப்டேட், AK64 பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.

AK64 திரைப்படம் முழுமையான ஆக்‌ஷன் படமாக உருவாகும் என்றும், 'குட் பேட் அக்லி'யை விட அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவை இறுதி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget