மேலும் அறிய

'' அப்பா என்னை நடிக்க விடவே இல்லை''- நடிகை வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்யம்!

"அப்பாவோட நடிச்சவங்கள்ல எனக்கு குஷ்பு ஆண்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுடைய கெரியர் கிராஃப் ரொம்ப பிடிக்கும்.”

கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை வரலட்சுமி. போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்த வரலட்சுமி தற்போது தெலுங்கு சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடித்தால் ஹீரோயின் தான் என்றில்லாமல் நெகட்டிவ் ஷேடிலும் நடித்து பலரின் பாராட்டை பெற்றவர். உடல் எடை அதிகரித்தால் தன்னை வீக்காக நினைத்துக்கொள்ளும் நடிகைகளுக்கு மத்தியில் , உடல் பருமனுக்கு ஏற்ற மாதிரிதான் ஆடையை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, ஆடையின் அளவுக்கு ஏற்ற மாதிரியாக உடல் எடையை குறைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவிப்பவர் வரு. வரலட்சுமி தனக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவரின் துணிச்சல் மிக்க கருத்திற்கும் , பட பட பேச்சிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். வரலட்சுமி , நடிகை சங்கீதா உடனான உரையாடல் ஒன்றில் தான் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Varalakshmi Sarathkumar (@varalakshmi_sarathkumar)

அதில்” நான் நடிக்க வருவேன்னு யோசிக்கவே இல்லை. வீட்டுலையும் அதை பற்றியெல்லாம் பேசினதே கிடையாது. நான் நல்லா நடனம் ஆடுவேன். டென்னிஸ் விளையாடுவேன். விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் இருந்தது.எனக்கு நடிப்பு தோன்றவே இல்லை. நான் போடா போடி ஸ்கிரிப்ட் கேட்ட பிறகுதான் நடிக்கும் ஆசையே வந்துச்சு.அது எனக்கு பொருத்தமான கதாபாத்திரமாக இருந்தது. என் அப்பா என்னை நடிக்க விடவே இல்லை. 6 மாதம் ஆச்சு , அவரை சமாதானப்படுத்த. அதன் பிறகு எனக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்னுதான் அப்பா ஒப்புக்கொண்டார். நான் குடும்பத்துடன் நேரம் செலவிட அதிக விரும்புவேன். எனக்கு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை. எனக்கு தமிழ் சினிமாவுல சிம்ரன் , ஜோதிகா எனக்கு ரொம்ப பிடிக்கும். நீண்ட காலமாக அவங்க நடிச்சுட்டு இருக்காங்க. அப்பாவோட நடிச்சவங்கள்ல எனக்கு குஷ்பு ஆண்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுடைய கெரியர் கிராஃப் ரொம்ப பிடிக்கும்.” என வரலக்‌ஷ்மி பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Varalakshmi Sarathkumar (@varalakshmi_sarathkumar)

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget