மேலும் அறிய

Urvashi 700: ஊர்வசியின் 700-வது படமாக உருவான ‘அப்பத்தா’ .. நேரடி ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையாக கொண்டாடப்படும் ஊர்வசியின் 700வது படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையாக கொண்டாடப்படும் ஊர்வசியின் 700வது படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1983ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஊர்வசி. அந்த ஒரு படமே ஊர்வசி யார் என்பதை ரசிகர்களுக்கு சொல்லியது. தொடர்ந்து கமல் தொடங்கி பல  முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹீரோயினாக கலக்கியவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.  

காலத்திற்கேற்ப சினிமாவில் தன்னை மாற்றிக் கொண்டு அம்மா,குணச்சித்திர கேரக்டரில் ஊர்வசி நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் உள்ளிட்ட பல படங்கள் ஊர்வசி இயல்பிலேயே நகைச்சுவை திறன் கொண்ட அபார திறமை மிக்க நடிகை என 2கே கிட்ஸ்களுக்கு உணர்த்தியது. இப்படியான நிலையில் அவர் தனது 700வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் ஊர்வசிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

‘அப்பத்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சில தினங்கள் முன்பு வெளியானது. அதில், கிராமத்தில் வாழும் அப்பத்தாவான ஊர்வசியை அவரது மகன் அழைப்பின் பேரில் சென்னைக்கு வருகிறார்.அங்கு வந்த பிறகு தான்  மகன் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதால், வீட்டில் வளர்க்கும் நாயை பார்த்துக் கொள்ள தான் அழைக்கப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் அப்பத்தாவுக்கோ நாய்கள் என்றாலே பயம். அதையும் மீறி அந்த நாயுடன் ஊர்வசி படும் பாடு தான் படத்தின் கதையாக காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பட விழாவில், சென்டிமெண்ட் கலந்த காட்சிகள் அனைவரையும் கவரும் என ஊர்வசி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.இப்படியான நிலையில் அப்பத்தா படம் ஜூலை 28 ஆம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget