மேலும் அறிய

Actress Trisha: காங்கிரஸில் இணைகிறாரா த்ரிஷா? - தாயார் கொடுத்த விளக்கம்!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை பிரபல தேசிய கட்சியில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது அம்மா விளக்கமளித்துள்ளார். 

1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டிய த்ரிஷா, 2002 ஆம் ஆண்டு  வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தது லேசா லேசா படம் தான். தொடர்ந்து ரஜினி,கமல், விஜய்,அஜித், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி வரை அவர் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகையாகவே உள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Trish (@trishakrishnan)

தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனி கதாநாயகியாகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதாகும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்யாத நிலையில், அவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Trish (@trishakrishnan)

இதற்கிடையில் நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று இணையதளங்களில் தீயாக பரவியது. இது அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து த்ரிஷா தரப்பில் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் பலரும் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், அப்படி எல்லாம் இல்லை.அந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இப்படி ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது என எனக்கும் சொல்லுங்கள் என அவர் சிரித்துக் கொண்டே சொல்லியுள்ளார். இதன்மூலம் த்ரிஷா அரசியல் பயணம் குறித்த தகவலுக்கு தொடங்கிய இடத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

Embed widget