மேலும் அறிய

லவ் இல்லனா எல்லாமே வேஸ்ட் ...வைரலாகும் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

Trisha Instagram Post : காதல் பற்றிய நடிகை த்ரிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது

நடிகை த்ரிஷா சமீப காலங்களில் தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். குறிப்பாக தவெக தலைவர் விஜயுடன் த்ரிஷா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரும் விவாதப்பொருளானது . தற்போது த்ரிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

தென் இந்திய சினிமாவில் 23 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளாதது ரசிகர்களிடையே அடிக்கடி பேசுபொருளாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு த்ரிஷாவுக்கு வருன் மணியன் என்கிற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . திருமனத்திற்கு பின் த்ரிஷா நடிக்கக் கூடாது என கட்டாயப்படுத்தியதால் இந்த திருமணத்தை அவர் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஒரு சில தென் இந்திய நடிகர்களை த்ரிஷா டேட் செய்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் யாருடனும் த்ரிஷா தனது காதலைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.  தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி தொடர்ச்சியாக தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒரு சில அரசியல் தலைவர்கள் விஜயை விமர்சிக்கையில் த்ரிஷாவை குறிப்பிட்டு பேசியது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வதந்திகளை த்ரிஷா தக்க பதிலடி கொடுத்து வருகிறார். 

லவ் இல்லனா எல்லாமே வேஸ்ட் ...வைரலாகும் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

அண்மையில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் விஜய் கடந்த 4 ஆண்டுகளாக பிரபல நடிகை ஒருவருடன்  திருமணம் கடந்த உறவில்  இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த நடிகை தொடர்ச்சியாக விஜயுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு வெளியான ஒரு சில நாட்களிலேயே விஜயுன் த்ரிஷாவும் தயாரிப்பாளர் கல்பாத்தி இல்லத் திருமண நிகழ்வில் மேட்சிங்கான உடையணிந்து கலனதுகொண்டார்கள். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது

த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு 

த்ரிஷாவின் ஓவ்வொரு பதிவுகளிலும் தவெக ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார். அந்த வகையில் அவரது தற்போதைய பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. " காதல் என்பது எல்லாமும் இல்ல. ஆனால் அந்த காதல் இல்லாமல் எல்லாமும் அர்த்தமற்றது" என்கிற வாசகத்தை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget