மேலும் அறிய

யாருமே வீடு தரல...தனிமை ரொம்ப கஷ்டமா இருக்கு...வேதனையை பகிர்ந்த நடிகை சோனா

கவர்ச்சி நடிகை என்கிற அடையாளம் தனக்கிருந்ததால் தனக்கு யாரும் வீடு வாடகைக்கு தரவில்லை என நடிகை சோனா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

நடிகை சோனா யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் வாடகைக்கு வீடு கிடைக்காமல் எதிர்கொண்ட கஷ்டங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். சினிமாவில் கவர்ச்சிய நடிகை என்கிற அடையாளம் தனக்கு இருந்தை காரணமாக சொல்லி பலர் தனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்ததாக சோனா தெரிவித்துள்ளார். தற்போது தனது சொந்த வீட்டில் தனியாக வாழும் அனுபவம் பற்றியும் அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார்

'பூவெல்லாம் உன் வாசம்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை சோனா ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன், கோ, ரொம்ப நல்லவன் டா நீ, ஜித்தன் 2, ஸ்ரீ சபரி அய்யப்பன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். யூடியுப் சேனல்களுக்கு பேட்டி அளிக்கையில் சோனா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சோனா சமீபத்தில் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சென்னையில் தான் வீடு தேடி அலைந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் .

யாருமே வீடு தரல

தன் வாழ்வில் வீடு தேடுவது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்ததாக சோனா கூறியுள்ளார். "மாதம் ₹1 லட்சம் வரை வாடகை கொடுக்க நான் தயாராக இருந்தபோதிலும், ஒரு கவர்ச்சிக் நடிகை என்ற பொது பிம்பத்தின் காரணமாக பல வீட்டு உரிமையாளர்கள் எனக்கு வாடகைக்கு வீடு தர மறுத்துவிட்டார்கள். "சோனாவா? அவர் ஒரு கவர்ச்சிக் நடிகை, இல்லையா? இது ஒரு கண்ணியமான குடியிருப்புப் பகுதி அதனால் வீடு தர முடியாது என்று சிலர்  சொல்லியிருக்கிறார்கள் ."

மேலும், தற்போது தனக்கு ஐந்து படுக்கையறைகள் கொண்ட ஒரு பெரிய இரண்டு மாடி வீடு சொந்தமாக இருப்பதாக சோனா பகிர்ந்து கொண்டார். இருப்பினும், தனது பெற்றோர் உயிருடன் இல்லாததாலும், கணவர், துணைவர் யாரும் இல்லாததாலும், தனது சகோதரி லண்டனில் வசிப்பதாலும், இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது மனதளவில் கடினமாகிவிட்டதாக அவர் கூறினார். தனிமை உணர்வுதான் வேறு வீட்டிற்கு மாறுவதைப் பற்றி அவர் யோசித்ததற்கான காரணங்களில் ஒன்று என்று விளக்கினார்."

Advertisement

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget