மேலும் அறிய

விக்னேஷ் சிவன் 3 வருடம் என் அலுவலகத்தில் இருந்தான்..வெளிப்படையா சொல்ல முடியாது..நடிகை சோனா பகீர்

திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் குறித்து நடிகை சோனா பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது

இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னிடம் 3 ஆண்டுகள் தனது அலுவலகத்தில் தங்கி இருந்ததாக நடிகை சோனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நயன்தாராவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் விக்னேஷ் சிவனுடனான உறவு குறித்து தன்னால் வெளிப்படையாக பேச முடியாது என சோனா இந்த பேட்டியில் கூறியுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது .

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறா விட்டாலும் பரவலாக ரசிக கவனத்தை ஈர்த்தது. அடுத்தபடியாக விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கி கமர்சியல் ஹிட் கொடுத்தார். இந்த படத்தின் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது உயிர் உலகு என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் எல்.ஐ.கே திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. 

விக்னேஷ் சிவனின் முதல் படமான போடா போடி தோல்வியை சந்தித்தபோது அவர் நடிகை சோனாவிடம் 3 ஆண்டுகள் வேலை செய்து வந்தார். இதுகுறித்து நடிகை சோனா தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

விக்னேஷ் சிவன் பற்றி சோனா 

விக்னேஷ் சிவன் கூறுகையில் " விக்னேஷ் சிவன் என்னுடைய அலுவலகத்தில் தான் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். அதற்கு மேல் என்னால் எதுவும் வெளிப்படையாக சொல்ல முடியாது. எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும் . என்னைப் போல தான் நயன்தாராவும் நிறைய அடிகளை வாங்கி இன்று தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி இருக்கிறார். விக்னேஷ் சிவன் ஒரு கெட்ட நபர் எல்லாம் கிடையாது. ஆனால் பழசை எல்லாம் மறந்துட்டானோ என்கிற ஒரு வருத்தம் இருக்கிறது. ஆனால் எங்கள் இருவரது வாழ்க்கையும் மாறிவிட்டது அவ்வளவுதான் " என சோனா இந்த பேட்டியில் பேசியுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget