மேலும் அறிய

Simran reviews KVRK: 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் எப்படி? - சிம்ரன் பதிவிட்ட இன்ஸ்டா ரிவ்யூ!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சேர்ந்து திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பிரபலங்கள் சிலரும் படத்தை பார்த்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்கினார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சென்னையிலே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில், படத்தை பார்த்திருக்கும் நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார். அதில், “மீண்டும் விக்னேஷ் சிவன் வெற்றி கண்டுள்ளார். வழக்கத்திற்கு மாறான படத்தை சரியாக இயக்க வேண்டும், அதை விக்னேஷ் சிவன் சரியாக செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். விக்னேஷ் சிவனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நன்றாக வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் சூழலில் விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சேர்ந்து திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. சென்னையில் உள்ள தேவி சினிமாஸ் திரையரங்கிற்கு நேரில் சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget