மேலும் அறிய

Simran : என் உணர்வுகளுக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை...வதந்திகளுக்கு வருத்தம் தெரிவித்த நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு நடிகை சிம்ரன் தற்போது வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

சிம்ரன்

தமிழ் சினிமாவின் எவர்கிரீண் நடிகைகளில் ஒருவர் சிம்ரன். சமீப காலங்களில் இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தோன்றியுள்ளார். தான் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் நடிக்க நடிகர்களுடன் மீண்டும் திரையில் நடிக்கத் தொடங்கியுள்ள சிம்ரன் கோலிவுட்டில் இன்னொரு ரவுண்ட் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக சமீபத்தில் வெளியான பிரசாந்தின் அந்தகன் திரைப்படம் இதற்கு அடிகல் நாட்டியது. அடுத்தபடியாக சிம்ரன் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் சிம்ரன் சிம்ரன் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அவர் விஜயை வைத்து சிம்ரன் ஒரு படம் தயாரிக்க விரும்பியதாகவும் ஆனால் விஜய் மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து நடிகை சிம்ரன் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். 

 நடிகை சிம்ரன் வருத்தம்

தனது பதிவில் சிம்ரன் " தவறான செய்திகள் மூலம் மக்களால் நம்மை எவ்வளவு எளிதாக சீண்டிவிட முடிகிறது. நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள் கூட அதைப்பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பது தான் பெரிய வருத்தம். நான் இதுவரை மெளனமாக இருந்துவிட்டேன். ஆனால் இனிமேலும் இருக்க மாட்டேன். நான் எந்த பெரிய நடிகருடன் சேர்ந்தும் பணியாற்ற வில்லை. நான் ஏற்கனவே அதை செய்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு பெண்ணாக என்னுடைய இலக்கு வேறு. எனக்கென சில எல்லைகலை நான் வரையறை செய்து வைத்திருக்கிறேன். எத்தனையோ நடிகர்களுடன் என்னுடைய பெயர் இணைத்து பேசப்பட்ட போது எல்லாம் நான் அமைதியாக இருந்திருக்கிறேன். ஆனால் போதும் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என இந்த தருணத்தில் நான் கறுகிறேன். என்னுடைய சுய மரியாதை தான் எனக்கு முக்கியம் . யாரும் முன்வந்து இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவில்லை.என் உணர்வுகளுக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை. 

எனக்கு கிடைத்த அடையாளத்தை நான் எப்போதும் தவறாக பயண்படுத்தியதில்லை. எது சரியோ அது பக்கமே நின்றிருக்கிறேன். அதே அளவிற்கான கன்னியத்தை நான் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறேன். இந்த வதந்திகளை பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என சிம்ரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget