மேலும் அறிய

" அந்த வழில போகக்கூடாதுனு சொன்னாங்க ஆனா..." கடவுள் நம்பிக்கை பற்றி ஸ்ருதி ஹாசன்

"பொதுவாக குழந்தைகளிடம் இதை செய்யாதே என்று சொன்னால் அதை அவர்கள் செய்வார்கள் என் விஷயத்தில் அப்படி நான் செய்தது மதம் " - ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் 

முருகதாஸ் இயக்கிய 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ஷ்ருதி ஹாசன். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் 3  படத்தில் நடித்தார். 3 படத்தைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் அவர் நடித்த கப்பர் சிங் படம் பெரியளவில் வெற்றிபெறவே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. தமிழ் தெலுங்கு , இந்தி என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இதனிடையில் பாடல்களுக்கு இசையமைத்து அதில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன் . கடந்த ஆண்டு பிரபாஸின் சலான் படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேச்சி ஒன்றில் ஸ்ருதி ஹாசன் தனது கடவுள் நம்பிக்கை குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய மிகப்பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான்

என் வீடு ஒரு நாத்திக இல்லம். என் அம்மா ஆன்மீகவாதி ஆனால் என் அப்பாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. என்னுடைய மிகப்பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான். என் பக்தி என்னுடைய பெற்றோர்களிடம் இருந்து நான் பெற்றது இல்லை அது எனக்குள் நானே கண்டடைந்தது. சின்ன வயதில் நாங்க வசித்த காலணியில் நான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பேன். சில காரணங்களுக்காக பிரதான சாலையில் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் ஒரே நேரத்தில் அங்கு சர்ச்சில் மணியடிக்கும் சத்தமும் கோவிலில் மணியடிக்கும் சத்தமும் கேட்கும். அப்போது அங்கு என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன். என் வீட்டில் இருந்து கோவில் ரொம்ப தூரம் என்பதால் சர்ச்சுக்கு சென்றேன். என் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 5 மாதம் சர்ச்சுக்கு சென்று வந்தேன். என் வீட்டினர் யாருக்கும் அது தெரியாது. பொதுவாக குழந்தைகளிடம் இதை செய்யாதே என்று சொன்னால் அதை அவர்கள் செய்வார்கள் என் விஷயத்தில் அப்படி நான் செய்தது மதம். என் தாத்தாதான் என்னை முதன்முதலில் கோயிலுக்கு அழைத்து சென்றார். அதை என் வீட்டில் சொல்லக்கூடாது என்று சொன்னார். என் தாத்தா இறந்துவிட்ட பின்னும் அவருடன் நான் ஆன்மீக ரீதியாக தொடர்பில் இருக்கிறேன்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget