மேலும் அறிய

”கார்த்திக்கை பார்த்து ஜொள்ளு விடுவேன் ! அவ்வளவு பிடிக்கும்” : ஷர்மிலி சொன்ன ஷூட்டிங் சீக்ரெட்..

ராமராஜன் , விஜயகாந்த் உள்ளிட்ட அப்போதைய டாப் நடிகர்களை அண்ணன் என அழைப்பாராம் ஷர்மிலி . சத்தியராஜை மட்டும் சார் என்பாராம்.

ஷர்மிலி :

இளம் வயதிலேயே சினிமாவை தேர்வுசெய்த நடிகைகளுள் நடிகை ஷர்மிலியும் ஒருவர் . 113 வயதில் குழு நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர். 80 மற்றும் 90-களில் வெளியான படங்களில்  கவர்ச்சி மற்றும் துணை நடிகையாக நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் கவுண்டமணி , விவேக் , வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்திருக்கிறார். இளவரசன், ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிடித்த நடிகர் :

ஷர்மிலி தீவிரமான கார்த்திக் ரசிகையாம். அது கார்த்திக்குக்கும் தெரியும் என்கிறார். கார்த்திக்குடன் இரண்டு படங்களில் நடித்திருக்கும் ஷர்மிலி ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக்கை பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருப்பேன் என்கிறார். கனகா உள்ளிட்ட நடிகைகள் கார்த்திக்குடன் நடிக்கும்பொழுது , ஷர்மிலிக்கு கால் செய்து , உன் ஆளுடன்தான்  நடிக்க போகிறேன் என்பார்களாம். அதற்கு ஷர்மி விளையாட்டாக “நெருக்கமான காட்சிகளில் நடித்தால் கொன்றுவிடுவேன்“ என மிரட்டுவாராம்.

அதை நான் கிரஸ் என்றெல்லாம் சொல்லமாட்டேன் என்னும் ஷர்மிலி , தீவிர ரசிகை என்றுதான் குறிப்பிடுகிறார். ராமராஜன் , விஜயகாந்த் உள்ளிட்ட அப்போதைய டாப் நடிகர்களை அண்ணன் என அழைப்பாராம் ஷர்மிலி . சத்தியராஜை மட்டும் சார் என்பாராம். ஆனால் கார்த்திக்கை , கார்த்திக் ஜி என அழைப்பேன் என்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by South Times (@southtimes)


பட வாய்ப்பு :

ஷர்மிலி கவர்ச்சி நடிகையாக பெரும்பாலும் அறியப்பட்டவர். திருமணத்திற்கு பிறகு வெளி்நாட்டில் செட்டில் ஆனார். ஆனால் கணவருடன் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று மீண்டும் இந்தியாவிற்கே திரும்பிவிட்டார். அவருக்கு தற்போது வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வில்லி அல்லது வயதான கதாபாத்திரமாகத்தான் இருக்கிறது என வருத்தம் தெரிவிக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget