மேலும் அறிய

Actress Shakeela: ”இதுக்காக சினிமாவில் நடிக்க முடிவு செஞ்சேன்” - ஷகீலா சொன்ன காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவில் நான் நடிக்க முதல் முறையாக உத்வேகம் கொடுத்த விஷயம் என்ன என்பதை நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். 

சினிமாவில் நான் நடிக்க முதல் முறையாக உத்வேகம் கொடுத்த விஷயம் என்ன என்பதை நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். 

சென்னையை சேர்ந்த நடிகை ஷகீலா, 1994 ஆம் ஆண்டு வெளியான பிளே கேர்ள்ஸ் என்னும் படத்தின் மூலம் தனது 18 வயதில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ்,மலையாளம், கன்னடம், இந்தி, ஒடியா, தெலுங்கு ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட அவர் ஆபாச படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்த பாதையில் இருந்து விலகி நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ் மகன், மாஞ்சா வேலு, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்ம, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கன்னி ராசி   உள்ளிட்ட பல படங்களில் அவரது காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக ஷகீலா கலந்து கொண்டார். சின்னத்திரையிலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆல் ரவுண்டராக ஷகீலா வலம் வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது சீசனில் கலந்து கொண்ட ஷகீலா ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றார். இவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தியில் “ஷகீலா” படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. 

இவர் தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் கண்டு அவர்களின் அறியப்படாத பக்கங்களை வெளியே கொண்டு வருகிறார். அவரின் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் 90களில் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த குண்டு கல்யாணத்தை நேர்காணல் கண்டுள்ளார்.  

அந்த நேர்காணலில் பேசும் ஷகீலா,  ராம்கி, நீங்கள் (குண்டு கல்யாணம்) நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது. நான் அப்போது உங்களை பார்த்திருக்கிறேன்.ஆட்டோகிராஃப் எல்லாம் வாங்கிருக்கேன். அதன்பிறகே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. காரணம், என்னோட பள்ளி ஆடிட்டோரியம்ல தான் ஷூட்டிங் வந்த எல்லோருக்கும் சாப்பாடு நடந்தது.  நான் நல்லா சாப்பிடுபவள். நம்ம வீட்டுல ஒரு நாளைக்கு ஒரு குழம்பு, பொரியல் வைப்பார்கள். ஆனால் இத்தனை வெரைட்டி வருதான்னு பார்த்ததும் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது என அந்நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சாப்பாடு மேல் உள்ள பிரியம் இந்த அளவுக்கு கொண்டு வந்து விடுமா என தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Actor Jeevan: சொந்த குடும்பத்தினரே உதவல.. வருத்தப்பட்ட நடிகர் ஜீவன்.. சினிமாவில் காணாமல் போன காரணம் இதுதானா?
Actor Jeevan: சொந்த குடும்பத்தினரே உதவல.. வருத்தப்பட்ட நடிகர் ஜீவன்.. சினிமாவில் காணாமல் போன காரணம் இதுதானா?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
Embed widget