மேலும் அறிய

தனது இளைய  மகளை அறிமுகம் செய்தார் நடிகை ஷகிலா 

இவர் தான்  என் இளையமகள்  என்று அறிவித்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை ஷகிலா 

தனது இளைய  மகளை அறிமுகம் செய்தார் நடிகை ஷகிலா 

இவர் தான்  என் இளயமகள்  என்று அறிவித்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை ஷகிலா 

 


தனது இளைய  மகளை அறிமுகம் செய்தார் நடிகை ஷகிலா 

சமீபத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி "குக் வித் கோமாளி " அனைவரின்" ஸ்ட்ரெஸ் பஸ்டர் " என்று இணையதளத்திலும் வீட்டிலும் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி . தற்பொழுது இரண்டாவது சீசன் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே . கடைசி பைனலிஸ்ட் ஆக அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். விரைவில் இறுதி போட்டி நடைபெற்று இதில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது இளைய  மகளை அறிமுகம் செய்தார் நடிகை ஷகிலா 

வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை செலிபிரேஷன்  ரவுண்டு நடக்கிறது அதில் குக்குகள் அனைவரும் தங்களின் சொந்தங்கள் அல்லது நண்பர்களுடன் சமைப்பார்கள் . தவிரக் முடியாத சில காரணங்களால் குக் பவித்ராவின் அம்மா வர இயலவில்லை . ஷோவ்விற்கு நடுவில் பவித்ரா யாரும் தனக்கு வராததால் வருத்தத்துடன் அழுக  ஆரம்பித்தார் . செஃப் வெங்கடேஷ் பட் " ஷகீலா தற்பொழுது ஒரு அறிவிப்பை கூறுவார் "என்று கூறினார் 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/4eLzWzXSyIM" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

  உடனே ஷகிலா நேராக பவித்ராவிடம் சென்று "’மிலா தனது மூத்த மகள் என்றால், பவித்ரா என்னுடைய இளைய மகள் என்றும், நீ யாரும் இல்லை என்று கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உனக்கு அம்மாவாக’ என்றும் ஷகிலா கூறினார். பவித்ரா, ஷகிலாவை கட்டியணைத்து கொண்ட காட்சி ரசிகர்களையும் உருக வைத்தது. நாளுக்கு நாள் ஷகீலா தனது அன்பால் அனைவரையும் ஈர்த்துக்கொண்டே செல்கிறார் "ஷகிலா மம்மி " எப்பொழுது அனைவரின் விருப்பமான நபர் ஆவர் .

தலைப்பு செய்திகள்

அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget